நம்ம உடல் ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவை பொறுத்து இருப்பதை போலத்தான் நம்ம மன ஆரோக்கியம் நாம பழகும் மனிதர்களை பொறுத்து இருக்கும்…
நம்ம உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவினை ஒதுக்குவதைப் போலவே நம்ம மனசுக்கு தீங்கு விளைவிக்கும் காயப்படுத்தும் மனிதர்களையும் ஒதுக்கிடனும்!!!