தவெகவிற்கு ஆதரவு கடிதம் கொடுத்த பின்பும் அன்று மாலை என்னை முதல்வராக்குகிறேன் ஆதரவை திரும்பபெற வேண்டும் என சொல்லி என்னிடம் திமுக-அதிமுக தரப்பு பேசினார்கள்…
- திருமா
நாளைக்கி 10 மணிக்கு தெரியும் இந்த வீடியோ உண்மைய பொய்யான
இவங்க சொல்லி வச்சது எல்லாமே நடந்து இருக்கு
Philosophers about The new leader rise . Thalapathy vijay cm of tamilnadu 🔥🔥
என்னடா நடக்குது இங்க? OMG..even PM கூட இப்பிடி ஒரு protection என் lifela பாத்தது இல்லடா…🔥🔥🔥 தலைவர் விஜய் CM ஆகணும்னு காவல் துறையே முடிவு பண்ணிடுச்சு.🔥🔥🔥😡