எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்ற போவதாக சொல்வதை அதிமுகவினரே நம்ப மாட்டார்கள். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜகவிடம் அடகு வைத்தவர்தான் பழனிசாமி. அவரின் லட்சணம் மக்களுக்கு நன்றாக தெரியும்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#DyCMUdhay #AdmkFails
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சந்திப்பில் ரூ 7.85 கோடி மதிப்பீட்டில் பரசேரி - திங்கள் நகர் - திக்கணங்கோடு நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.#மனோதங்கராஜ் அவர்களுடன் இன்று தொடங்கி வைத்தோம்.
#DMK#MKStalin#UdhayanidhiStalin#DMK_Kanyakumari_East
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள், சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில், சனிக்கிழமை நாட்கள் - புரட்டாசி மாதம் மற்றும் முக்கிய திருவிழாக்கள் நடைபெற��ம் நாட்களில் நாள் முழுவதும் அன்னதானமிடும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்கள். #ChepaukTriplicane
The Union BJP Government is attempting to overturn the Supreme Court’s landmark verdict that upheld the rights of elected State Governments against obstructive Governors.
I have urged all non-BJP States and regional parties to unite in this crucial legal battle to protect federalism and preserve the Constitution’s basic structure.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
@SukhuSukhvinder@HemantSorenJMM@OmarAbdullah@pinarayivijayan@siddaramaiah@revanth_anumula@BhagwantMann@MamataOfficial
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் எனது தலைமையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK அவர்கள் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை மேற்க���ண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களை துன்புறுத்தும் அமலாக்கத் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள்