இந்தியா சுதந்திரம் வாங்கவில்லையாம்
99 வருட காண்ட்ராக்ட்டாம்
இனிமேல் தான் மோடி சுதந்திரம் வாங்கி தருவானாம்
whatsapp Universityபடிப்பு படித்தால் இந்த லட்சணம் தான்
குஜராத்தி திருடர்கள்
இந்த முட்டாள்களை
சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்
அந்த நாய் பேசுவது தமிழில்
மூடநம்பிகையால் பறிபோன இளைஞரின் உயிர்
உத்தர பிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26 ஆம் தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.வாக்களித்ததற்கு பிறகு வயல்வெளிகளில் சென்றபோது பாம்பு கடிக்கு ஆளாக இருக்கிறார்
உறவினர்கள் சிலர் முதலில் அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள் ஆனால் மருத்துவத்தால் சரி ஆகாது, கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற சிலர் கூற மூடநம்பிக்கையால் கயிறு கட்டி இரண்டு தினங்களுக்கு மோகித்தின் உடலை கங்கை நதியின் போட்டு வைத்துள்ளனர்
ஆனால் இந்த மூடநம்பிக்கை எதுவும் அவரை அந்த இளைஞரை காப்பாற்றவில்லை மாறாக பாம்பு விஷம் உடலில் ஏறி பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிர் இருக்கிறதா என கூட சோதிக்காமல் நிதியிலேயே போட்டு வைத்துள்ளனர்.