i have booked a car in thiruverkadu branch. paid advance 3k. immediately after the test drive , i asked for refund. repeatedly calling. no response @cars24india
Hello @IndiaPostOffice
We have booked one speed post at Erode HO post office. The consignment no is ET574397588IN. The post is not yet delivered. Kindly do the needful.
//Highly placed' persons met me and told me not to take the HCP for final hearing. //
அப்படிப்பட்ட ஒரு மேலிடம், அவரைச் சந்தித்து, அந்த வழக்கு குறித்து அழுத்தம் கொடுத்திருந்தால், அவர் மீது காவல் துறையின் மூலம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருக்க வேண்டும். unfair practice
உள்ளூரில் எந்த அதிகார சக்திக்கு எதிராக பல ஆண்டுகள் போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தீர்களோ, அதே அதிகார சக்திக்கு ஆதரவாக வாக்கு கேட்டுச் செல்லும் அவலம் இங்கே இடது சாரிகளுக்கு உள்ளது.
-எழுத்தாளர் இராசேந்திர சோழன்
welfare scheme details, public announcements, even press releases are not updated in the https://t.co/WC40M2mYFk web site. personal visit to each department seems hectic.
#erodecollector
@ESaalaram நடத்தும் 8 மற்றும் 10'ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஐ.டி.ஐ படிப்பிற்கு பிறகு அரசு, தனியார் மற்றும் சுய தொழிலில் உள்ள வாய்ப்புகள் பற்றிய வழிகாட்டல் நிகழ்வு வரும் 29.06.2021 மாலை 7.00 மணிக்கு Zoom வழியாக நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான இணைப்பு comment ல் உள்ளது.
இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரிவதற்கான பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு.
நுழைவுத் தேர்வு மற்றும் உடல் தேர்வில் வெற்றி பெற்றால் National Defence Academy - Pune ல் படித்து இராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரியலாம்.
#erodusaalaram#NDAExam
@ESaalaram நடத்தும்
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாலிடெக்னிக் படிப்பில் உள்ள வாய்ப்புகள் பற்றிய விரிவான தகவல்களை தரும் நிகழ்வு இன்று மாலை 7.00 மணிக்கு நடைபெறுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன் பெறவும்.
Program link : https://t.co/6vwAHpE0uj
If you become a slave of your habits,
Walking everyday on the same paths…
If you do not change your routine,
If you do not wear different colors
Or you do not speak to those you don’t know.
You start dying slowly
- Pablo Neruda
வாழ்வின் அன்றாட செயல்பாடுகளில் என்னென்ன சிக்கல்கள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் தீர்க்க எங்கோ ஒருவர், ஏதோ ஒரு மந்திரக் கோலைக் கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறார். நாம்தான் அவரைத் தேடி அடையவேண்டியிருக்கிறது.