#நல்லமாறியப்பா
தவெக எம்ஏக்களை நாங்கள் இழுப்பது இருக்கட்டும்,
அவர்களோட முதல்வருக்கே யார் யார் எம் எல் ஏக்கள் யார் யார் அமைச்சர்கள் என்று தெரியுமா?
முடிந்தால் பேப்பர் பார்க்காமல் யார் யார் அமைச்சர்கள் எ��்றாவது சொல்ல முடியுமா?
@mkstalin
#TVKVijay
தமிழ் நாட்டு பழங்கடவுள் முருகனே.
மலையில் வாழ்ந்த பழந்தமிழ் மக்கள் முழுமுதலான கடவுளை முருகன் என்று அழைத்தனர்.
முருகு என்பது பொருள் பொதிந்த ஒரு பழந்தமிழ் சொல்
அம்முருகையுடையவன் முருகன்.
#முருகன்#muruganissue#murugan#tamil
கனவுகள் நனவாக கருவுயிர்த்த வேளையில் அடைகாத்த கோழிகளைத்தான்
அடையாளம் காண முடியவில்லை.
குஞ்சுகளுக்கு உரிமை கொண்டாடும் கோடி பருந்துகள் பாடி பறக்கின்றன
இன்று நலன்களின் உயர்ந்த கோபுரத்திற்கு சொலிக்கும் பதுமைகளுக்கு
ஒன்றை நினைவூட்ட வேண்டும்.
ஓங்கி நின்று
ஊனக்கண்களை உறுத்தா விட்டாலும்
அஸ்திவாரமாய் இருப்பது
அவர்கள் தான் அவர்கள் தான்.