ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
திரு.வி.க நகர் பேருந்து நிலையம்..!
இதை அமைக்க ₹6 கோடி செலவு.
இரண்டு ரவுடி குரூப் வெட்டிகிட்டு செத்ததுக்கு பழிவாங்க ஒரு அம்மா இங்கே ரெட்டலையில் போட்டி இடுகிறது
உங்களுக்கு நலன் நாடும் அரசு வேண்டுமா? சொந்த பகைக்கு கத்தி தூக்கும் ரவுடி கும்பல் வேண்டுமா?
தேர்தலுக்கு முன்பே மண்ணைக் கவ்விய NDA!
#Delimitation கருப்புச் சட்டத்தை எதிர்த்துக் கருஞ்சட்டையோடு ஆண்டிப்பட்டியில் மேடையேறினேன்.
வெற்றிச் செய்தி வந்ததும், மீண்டும் வெள்ளுடைக்கு மாறி, வெடியைப் போட்டுவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடையேறினேன்.
தேனியும், திண்டுக்கல்லும் வழங்கும் திடமான வெற்றியோடு, மே-4 ஏழாவது முறையாகக் கழகம் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறும்!
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #TheniWithDMK #DindigulWithDMK #SayNoToNDA #TNWillFightTNWillWin
Dr. PTR என்ற Father figure 🙏
ஐந்தாவது வகுப்பு வரை மட்டும் காலை உணவு வழங்கும் திட்டம் இருக்கும் பள்ளியில் மாண்புமிகு அமைச்சர் PTR முன்னர் ஒரு மாணவன் மயங்கி விழுகிறான். அவன் வகுப்பு 6 முதல் 8ஆம் வகுப்பு category. எனவே அவனுக்கு உணவில்லை, அதனால் பசி மயக்கம். ஊட்ட சத்து குறைபாடுடன் under weight வேறு. பதறிய Dr.PTR உதவியாளரிடம் அந்த பையன் normal weight வரவைக்க வேண்டும், அது உனது பொறுப்பு என்று சொல்லி விட்டு பையனிடம் நன்றாக சாப்பிட்டு healthy weight ஆகு உனக்கு பிடித்த பரிசு தருகிறேன் என்கிறார். அவனும் cycle வேண்டும் என்று சொல்ல, இந்த உதவியாளர் அந்த பையனை தொடர்ந்து அவன் வீட்டுக்கு சென்று goal weight அடைய Dates, ஊட்ட சத்து உள்ள உணவு என்று தினமும் கொடுத்து கண்காணிக்கிறார். கடைசியில் அவன் normal weight வந்து அமைச்சர் PTR யிடம் இருந்து cycle பரிசாக வாங்குகிறான்.
இது குழந்தை விஷ்வாவின் கதை மட்டுமில்லை. இதனால் பயன் அடைந்தது Vishwa கடந்து அனைத்து மாணவர்களும் கூட. அந்த தொகுதியில் உள்ள எல்லா பள்ளிகளிலும் 6 to 8th category பிரிவு இருந்தால் அந்த மாணவர்கள் எல்லாருக்கும் சேர்ந்து காலை உணவு கிடைக்க கட்டளை இட்டார். எல்லா பள்ளிகளிலும் ஊட்ட சத்து குறைபாடு இருப்பதை கண்டுபிடிக்க சிறப்பு ஆணை விடுத்தார்.
நல்லவர்கள் தான் இந்த மண்ணை ஆள வேண்டும்.
In a government school where the free breakfast scheme stops at 5th standard, a young boy suddenly collapsed right in front of Honourable Minister Dr. PTR.
The reason? Hunger. Since he was in the “grade 6 to 8” category, no meal was provided for him. He was severely underweight and was suffering from malnutrition.
What happened next changed not just changed one child’s life, but the lives of multitudes like him.
Shocked and deeply moved, Dr. PTR turned to his assistant and asked him to make sure that the child reaches a normal, healthy weight. That became the Assistant‘s personal accountability. Then, with genuine care, he gently promised the kid that once he reaches a good weight, he would get a gift. The boy’s eyes lit up and he asked for a cycle.
From that very day, the Minister’s assistant took personal responsibility. He began visiting the boy’s home every single day bringing nutrient-rich foods and balanced meals. He monitored the boy’s weight, encouraged him, and ensured he ate properly.
Weeks turned into months.
And one day, the boy now visibly healthier, energetic, and at a normal weight received his dream bicycle as a gift.
But this is not just little Vishwa’s story.
What started as an act of compassion for one starving child became a revolution for an entire constituency.
Moved by this incident, Dr. PTR immediately issued strict orders that in every school across the constituency, if there is a 6th to 8th standard section, every single student must receive breakfast. No child should go hungry.
He went even further. He issued special directives to identify and address malnutrition in all schools, ensuring no child suffers in silence again.
This is what real leadership looks like.
When a leader carries the heart of a father, one moment of compassion can rewrite the destiny of an entire generation.
This incident is actually worth a movie.
#BREKING | சேலத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் உடன் பேரணி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
🔴Watch: https://t.co/Ecq9Pc1y01
நாளை தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்!
வாசல்களில் நம் எதிர்ப்புணர்வு கோலங்களாகப் பதியட்டும்!
இது தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்! தமிழர் உரிமைக்கான போராட்டம்!
எனவே கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் குரல் எழுப்புவோம்!
நாளை நாம் குரல் எழுப்ப மறுத்தால், நாடாளுமன்றத்தில் நமது குரல் மதிப்பற்றுப் போய்விடும்!
இந்தப் போராட்டத்துக்குத் தேவையான கருப்புக் கொடிகள் உங்கள் வீடுதேடி வர மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
#Delimitation #TNwillFightTNwillWin
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு 84க்கு உட்பட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்..
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் நிகழும் உடன் இருந்தனர்..
உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!
Let the black flags rise!
#TNWillFightTNWillWin
🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid?
🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states.
🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire.
🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation.
🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy.
🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.