@BoschHomeIn service request 7570343571 raised for refrigerator on 20.07.26, and till now its not resolved, when ever i called customer care or local service office am getting a reply that still spare not received!!! being this much big company cant you get the spare on time?
THE BIG DAY IS HERE !!!
Once again, bringing the pride to #Chennai 💥
With immense pride and honour, #Vettri is all set to launch
INDIA’S 1st Acoustically Transparent LED Cinema Screen on our 2nd Screen, #Rakesh …
And the name is … #VOLT ⚡️
A new era of cinema begins …
🚨 Full forms of popular Indian companies.
OYO – On Your Own
PVR – Priya Village Roadshow
MRF – Madras Rubber Factory
TVS – Thirukkurungudi Vengaram Sundram
HCL – Hindustan Computers Limited
Wipro – Western India Palm Refined Oils Limited
Paytm – Pay Through Mobile
AMUL – Anand Milk Union Limited
DLF – Delhi Land & Finance
ITC – Indian Tobacco Company
BPL – British Physical Laboratories
BKT – Balkrishna Tyres
SBI – State Bank of India
LIC – Life Insurance Corporation of India
ONGC – Oil and Natural Gas Corporation
NTPC – National Thermal Power Corporation
BHEL – Bharat Heavy Electricals Limited
BEL – Bharat Electronics Limited
HAL – Hindustan Aeronautics Limited
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி திரு. விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமைத்துவத்தில் தமிழ்நாடு சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும்.
என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— கமல் ஹாசன்.
Experience a new standard in Premium Large Format cinema with #HyperX
Designed for TOTAL immersion, HyperX features invisible speakers 🔊 integrated with Dolby Atmos, delivering a 360-degree soundscape that breathes life into every scene. 🎬
With a color gamut 🎨 that pushes beyond the limits of standard projection 🎥, you’ll witness a palette so striking, it defies belief.
The ultimate way to experience cinema.
Now in📍Tiruppur. Opening soon...
Experience a new standard in Premium Large Format cinema with #HyperX
Designed for TOTAL immersion, HyperX features invisible speakers 🔊 integrated with Dolby Atmos, delivering a 360-degree soundscape that breathes life into every scene. 🎬
With a color gamut 🎨 that pushes beyond the limits of standard projection 🎥, you'll witness a palette so striking, it defies belief.
The ultimate way to experience cinema. Now in 📍Tiruppur. Opening soon...
அஹமதாபாத்தில் ப்ளைட் விழுந்து நொறுங்கியது.
பைலட்டுகளுக்கு டிரைனிங் பத்தல என்றார்கள்.
அதானி பைலட் டிரைனிங் அகடமி ஆரமித்தார்.
இதுக்கு ஆள் சேரணும்னா அதிக பைலட் பணியிடங்கள் வேணும்.
இருக்கும் பைலட்களின் Flight duty time limitations ஐ நெருக்கிப் பிடிக்க ஒன்றியம் முனைந்தது.
Indigo நிறுவனம் இதை எதிர்க்க ஸ்டிரைக் என்று சொல்லாமலே ஒரு ஸ்டிரைக்கை நடத்திக்கொண்டிருக்கிறது.
விமானங்கள் இல்லாமல் இந்திய எலைட்டுகள் தவியாய் தவிக்க அரசு மண்டியிட்டிருக்கிறது.
இப்ப அதானி பணம் கொழிக்க அந்த அகடமிக்கு ஆள் சேர்க்க வேறு நூதனவழியைத் தேடவேண்டும்.