@LoyolaMani வருடா வருடம் எல்லா மாவட்ட புத்தகக் கண்காட்சியிலும் தமிழ்நாடு பாடநூல் கழக ஸ்டால் இடம்பெறும். கோவை மாநாட்டில் ஒரு குறை உள்ளது பள்ளிப்பாடநூல்கள் விற்பனை செய்யப்படவில்லை. ஈரோட்டில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வழக்கம்போல் பாடநூல்கள் இடம்பெற வேண்டும்.