தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அதாவது அடுத்தவாரம் சிவகாமி அரசவைக்கு குழந்தைய தூக்கிட்டு போவாங்க.. அரசர் குழந்தைக்கு பிளையிங் கிஸ் குடுப்பாரு.. “What a cute moment”ன்னு இன்ஸ்டா முழுக்க ரீல்ஸ் ஓடும்.. அதான் ஸ்கிரிப்ட்..☺️
Attention Seeking ! 🤦🏼
திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. பல்லவி அவர்கள் தொடர்ந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பிறந்த குழந்தையை தன்னுடன் கையில் கொண்டு வருகிறார்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் சக சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு கடந்த ஆட்சியில் (23.08.2021) அன்று அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு கால அளவை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை எடுத்துரைத்து விடுப்பை எடுத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். G.O. (Ms.) No.84 👇🏼
ஒரு வேலை அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ! 😉
@BussyAnand | @TVKVijayHQ
இவர் சொல்வதைக் கேட்டாலே மனசு பதறுது...
பெண்கள் மேல போலியா பிராத்தல் Case போடுவோம் - ன்னு மிரட்டி இருக்காங்க 😤
இதுதான் நம்ம விஜய் ஆட்சியில் சிங்கப் பெண்களை மதிக்கும் லட்சணம் 🤡
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்
திமுக ஆட்சி காலத்தில் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என தொடர்ச்சியாக சொல்லி வந்த முதல்வர் விஜய் பதவி ஏற்ற ஒரே மாதத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கிறது என தேசிய அளவில் நடந்த கூட்டத்தில் கூறி இருக்கிறார்