இந்த வீடியோவை பாருங்கள்
திமுகவுக்கு இழைக்கப்பட்ட அநீதி எத்தனை கொடுமையானது.
ஆனால் யாரும் இதுவரை இதை பற்றி பேசவே இல்லை
இன்றும் திமுகவுக்கு கொடூரமான அவதூறுகள் நடந்து கொண்டுதான் உள்ளது
😔😔😔
மொழி ஆதிக்கத் திமிர்!
பங்கெடுப்பது ஆங்கில செய்தி சேனல் விவாதத்துல. ஆங்கிலம் பேச தெரியுமாம்... ஆனா இந்தியிலதான் பேசுவாங்களாம்! இந்த ஆதிக்கத் திமிருக்குத்தான் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்
#StopHindiImposition#GetOutModi
மொழி ஆதிக்கத் திமிர்!
பங்கெடுப்பது ஆங்கில செய்தி சேனல் விவாதத்துல. ஆங்கிலம் பேச தெரியுமாம்... ஆனா இந்தியிலதான் பேசுவாங்களாம்! இந்த ஆதிக்கத் திமிருக்குத்தான் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்
#StopHindiImposition#GetOutModi
சீமானின் அயோக்கியத்தனத்தின் ஆதாரம் ...
கனியன் பூங்குன்றன் என்ற ஜோசுவா எடிசன் கோவையை சார்ந்தவர் கடந்த ஒன்பது வருடங்களாக நாம் தமிழர் கட்சியில் கோவை கிழக்கு மாவட்ட துணைத் தலைவராக கடமையாற்றியவர் அக் கட்சிகாக சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இழந்தவர்
சீமான் கோவை வரும்போதெல்லாம் விமான கட்டணம் தங்குமிடம் உணவு ஆடம்பரச் செலவுகள் என அனைத்தையும் கவனித்துக்கொண்டவர் ஜோசுவா
குறிப்பாக சீமான் கோவை வந்தபோதெல்லாம் ஜோசுவாவின் செலவில் பத்து ஜீன்ஸ் பேண்டுக்கள் பத்து சட்டைகள் இல்லாமல் சீமான் விமானமே ஏற்மாட்டாராம் ...
கட்சியின் கட்டமைப்பு விசயமாக சீமானை எதிர்த்து பேசிவிட்டார் என்பதற்காக ஜோசுவாவின் 17 வயது மகளின் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளார்கள் நாம் தமிழர் ரெளடிக் கும்பல் ...
சர்வாதிகாரத்தோடும் ஆணவத்தோடும் ஆடிய சீமானை முற்றிலுமாக ஒழிக்காமல் விடமாட்டேன் என சவால் விட்டுள்ளார் திரு ஜோசுவா அவர்கள் ...
பதிவு. சிபி சந்தர்
காவல் துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியார் கர்ப்பப்பை எடுத்தெறிய சொன்னார்னு ப** மாதிரி கத்தும் analytical skills இல்லாத தப்ளிகளே!
நம்ம பாட்டி 10 புள்ள பெத்தா, 8 புள்ள பெத்தானு பேச தெரிஞ்ச உனக்கு, எத்தனை புள்ளை அவ விருப்பத்தோடு பெத்தா, எந்த வயசுல புள்ள பெத்தா? புள்ளை வேணானு சொல்ற உரிமை அவளுக்கு இருந்ததா? என analyze செய்ய அறிவிருக்காது.
90 கள் வரைக்கும் கூட ஆண் வாரிசு மோகத்தால் விலங்குகள் குட்டி போடற மாதிரி பெண்களை கட்டாயப்படுத்தி குழந்தை பெத்துக்க வெச்ச நாட்ல, இன்னைக்கு பெண்கள் திருமண வயது 21, 25 என உயர்ந்து, எப்ப குழந்தை பெத்துக்கணும், எத்தனை பெத்துக்கணும் என்று தீர்மானிக்கும் உரிமையை கல்வி அறிவால் ஒரு பெண் பெற்றிருக்கிறாள்.
பெருசு பேசின பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கும் உரிமை, 2010 களில் தான் ஒரு பெண்ணுக்கு தமிழ்நாட்டில் சாத்தியப்பட்டிருக்கு.
இந்த உரிமைக்காக 30-40 களிலே போராடியிருக்கார். அதனால் தான் சமூக சீர்த்திருத்தவாதி, அதனால் தான் அவர் பெரியார்.
அண்ணனின் சூடான வடைகள்:
ஐயா ஓடி வாங்க. அம்மா ஓடி வாங்க. தமிழை சனியன் என்றும், காட்டுமிராண்டி மொழி என்றும் பெரியார் கூறினாரே.. இதை தட்டிக்கேட்க யாருமே இல்லையா என கடந்த சில வாரங்களாக அண்ணன் வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார்.
அவர் ஏன் அப்படி சொன்னார் என்பது இவருக்கு நன்றாக தெரியும். ஆனால் தற்போது திடீர் சங்கியாகி மாறிவிட்டதால்.. அதை சொல்லமாட்டார்..
நம் வீட்டில் சொல்பேச்சு கேளாத பிள்ளைகளை பார்த்து 'உன்னைத்தாத்த் பெத்ததுக்கு நாலு எருமையை பெத்திருக்கலாம்' என்றால் என்ன அர்த்தம்?
பிள்ளைகளை வீட்டை விட்டு துரத்தி. எருமையை வாங்கி வளர்க்க போகும் கல்நெஞ்ச பெற்றோர்கள் என கூவுவது கேனைத்தனம்தானே?
அதுபோலத்தான் அண்ணனின் வடைகளும்.
பெரியார் சொன்னதன் அர்த்தம் இதுதான்:
இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் பழைய கட்டுக்கதைகள், புராண, இலக்கிய பெருமைகளை மட்டுமே தமிழின் பெருமையாக பேசுவீர்கள்?
ஆதிமனிதன் காட்டுமிராண்டி யாக இருந்த காலத்திலேயே தோன்றிய தொன்மையான மொழியல்லவா தமிழ். அதை காலத்திற்கேற்ப பிறமொழிக்கலப்பினை நீக்கி, அறிவியல் சொற்களை சேர்த்து வளமைப்படுத்த வேண்டாமா?
குறிப்பிட்ட சமூகம் ஆங்கிலம் கற்று உயர் பதவியில் இருப்பதும், வெளிநாட்டு வேலைக்கு செல்வதுமாக முன்னேறும்போது.. நமக்கு தமிழ் மட்டுமே போதுமா?
ஆகவே ஆங்கிலம் கற்பதும் அவசியம் எனக்கூறினார்.
இப்படியான அர்த்தத்தில் பெரியார் சொன்னது அண்ணனுக்கும் நன்கு தெரியும்.
ஆனால் வேண்டுமென்றே.. அர்தத்தை விட்டுவிட்டு ஒன்லைன் வரியை மட்டும் தொங்கிக்கொண்டு..மக்களை ஏமாற்றுகிறார்.
இளைஞர்களை ஆடு மாடு மேய்க்காதீர். படியுங்கள் என்றார் பெரியார்.
ஆனால் அவர்களை ஆடுமாடு மேய்க்க சொல்பவர்தான் இந்த சிரியார்.
நெக்ஸ்ட் வடையை சுட்டு தள்ளுங்கண்ணே. அதுவும் எப்படி இருக்குன்னு பாப்போம்.
😀😀
2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் மதுரை - தூத்துக்குடி ரயில் வழித்தடத்துக்கு பாஜக அரசு ஒதுக்கிய நிதி 100 கோடி
தேர்தல் முடிந்த பிறகு வந்த திருத்திய பட்ஜெட்டில் அந்த வழித்தடத்துக்கு ஒதுக்கப்பட்ட 100 கோடியை திருத்தி 18.72 கோடி என்று மாற்றியது பாஜக அரசு