ஒரு வகைல இது உண்மை தான்ல.. ஃபேன் ஃபைட் போடவே நமக்கு நேரம் சரியா இருக்கு.. அவனுங்க startup startupன்னு புதுசு புதுசா கண்டுபிடிச்சிட்டு போயிட்டே இருக்கானுங்க.. இங்க படிப்ப தவிர பெருசா skills எதுவும் இல்லல நம்ம கிட்ட.. 🥲🧐
அனைவருக்கும் பகிர்ந்திடுங்கள் கல்வியே ஆயுதம்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய மாணவர்களுக்கு சிரமம் இன்றி கல்வி பயில கல்வி உதவி தொகை திட்டம்.
#SC_ST#Scholarships#education
விஜய் என்ற ஒற்றை மனிதர் மீது இத்தனை பேருக்கு வன்மம் 😳😳😳😳😳😳 😳😳😳
2முறை குடும்பத்துடன் பார்த்தேன்
எனக்கு Full Satisfy தான்
கண்டிப்பாக நல்ல தியேட்டர் அனுபவம் இங்கு குறை சொல்பவர்களின் பேச்சை கேட்காமல் கண்டிப்பாக ஒருமுறை பாருங்கள் மிஸ் பன்னிடாதீங்க
#Leo
Bigg Boss 7- Day 1: நல்லதா மூணு விசயம்!
1. உங்க வாழ்க்கைய உங்களுக்கு புடிச்ச மாதிரி வாழுங்க. Live Your life as you like it. Others openion does not matter.
2. எல்லாம் இருக்கும்போது நாம யாருன்னு உலகத்துக்கு தெரியும்.. எதுவுமே இல்லாத போது உலகம் யாருன்னு நமக்கு தெரியும். Come out of the comfort zone to get exposure to reality. Face it and win it.
3. ஒரு பெண்..அம்மா, அக்கா, தங்கை, மனைவி, தோழி மட்டும் அல்ல.. அவள் ஒரு அங்கரிக்கப்படாத சாதனையாளரும் கூட. அவர்களின் திறமைக்கு வழி விடுவோம்.. உணர்வுகளை மதிப்போம்.. அவர்களின் கனவுக்கு பலம் சேர்ப்போம். சம உரிமை என்பது வெறும் வார்த்தை அல்ல செயல்
#BiggBossTamil7 #biggboss #BiggBoss7tamil #KamalHaasan @vijaytelevision #BavaChelladurai #Bava #maya #Nixen
ஜோசப் எனும் முன்பெயர்.. பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கிங் மற்றும் செய்யாறு ஓலாக்களுக்கு எரிச்சலை தருவதைப்போல.. அவரது அரசியல் பிரவேச அறிகுறிகளும் சிலருக்கு கடுப்பை கிளப்பியுள்ளன.
இன்னொரு பக்கம்.. இவர்தான் நம்பர் 1 வியாபார மற்றும் வசூல் சக்ரவர்த்தி எனும் உண்மை.. வேறு தரப்பிற்கு பேதியை உண்டாக்கியுள்ளது.
சூப் ஸ்டார் பட நிகழ்ச்சியில் விஜய்யின் மாஸ்டர் பாடல் நிறுத்தப்பட்டது. 'பட்டத்தை பறிக்கறாங்க' என்று பாடல் மூலம் அலறி துடித்தார் ஆறிப்போன சூப் ஸ்டார்.
இதுவரை அந்த உலகமகா பட்டம் பற்றி விஜய் வாய் திறக்கவே இல்லை. ஆனால் சூப்பின் அல்லக்கைகள் எல்லாம் 'தலைவர்தான் ஒரே சூப் ஸ்டார். விஜய்க்குதான் தளபதி பட்டம் இருக்கே? இதற்கு ஏன் ஆசைப்படுகிறார்?' என்று ஓயாமல் உளறுகின்றன.
தற்போது ஜவான் நிகழ்ச்சியில் விஜய் குறித்து அட்லீ பேசியவை கட் செய்யப்பட்டன.
ஆக.. மொத்த கரகாட்ட கோஷ்டியும் ஒத்த ஆளை பாத்து பீதியாகி இருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி.