மோடியே...
விலகி நில்
ரத்தக்கரை படிந்த
உன் கரங்களால்
என்னை தொடாதே...
அதை நான் ரசிக்கவில்லை.
காவிகளின்
கரசேவை வரலாற்று படம்
பார்த்துவிட்டுத்தான் வந்தேன்.
உன் முகத்தில்
முலிப்பதற்கு அல்ல மோடி
காவி
ரத்தக்கரை படியாத
என் முன்னோர் வாழ்ந்த
என்
இந்திய
தாய் மண்ணை
முத்தமிடவே வந்தேன்.