மதிப்பு ரூ. 100 கோடி.. விற்றது வெறும் ரூ.2 கோடி
இப்ப தெரியுதா திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை இடங்களில் அறநிலையத்துறையே வணிகவளாகம், திருமண மண்டபம், பார்க்கிங் கட்டி கோவிலுக்கு வருவாய் உயர்த்தியதை ரத்து செய்து #ஊழல்விஜய்அரசு தனியாருக்கு குறைந்த விலையில் விற்பனை
அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் (உடனே) பதில் சொல்லாத குழந்தையை சீண்டுவதை விடுத்து, அங்கிள் ஏன் 55 வயதாகியும் மீடியாவின் எல்லா கேள்விக்கும் பெப்பே என்று முழுக்கிறார் என்று ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அந்த குழந்தையாவது அங்கே தைரியமாக நின்றது. அங்கிள் புறமுதுகிட்டு ஓடுவார்தானே? அப்போ அவர்தான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்டா?
மக்களுக்கு வழங்கும் பையில் கூட ஊழல் செய்யும் தவெக அரசின் முகமூடியை துவைத்து கிழித்து காய வைத்த பெண்!
பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் தான் சுற்றுலாத்துறை அமைச்சரா இல்ல சுற்றுச்சூழல் துறை அமைச்சரா என்பதை கண்டுபிடிக்கும் முன்பே, மாமனாரை வைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிரான்ஸ்பர் ஊழல் மற்றும் சுற்றுச்சூழலை காக்க வழங்கப்படும் துணிப்பையில் ஊழல் என ஊழல் செய்யக் கற்றுக் கொண்டுள்ளார் அமைச்சர் ராஜீவ்!
தொட விடமாட்டேன் தொட்டால் விடமாட்டேன் என ஏதேதோ வசனம் பேசிய முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் அமைச்சரே அவர் தொட்டாலும் செல்லாது ஏனென்றால் இந்த ஆட்சியில் அவர் ஒரு ஒப்புக்கு சப்பாணி அதாவது டம்மி என்று செயல்படுகிறார்!
சேலத்தில் ஒரு பொள்ளாச்சி சம்பவத்தை அரங்கேற்றிய தவெகவினர்!
பல பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தவெகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரை வாங்காமல் தன் கடமை செய்ய மறுக்கும் காவல்துறையினருக்கு கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம். குற்றம் செய்த தவெகவினரை காக்க முயற்சி நடக்கிறதா CM Sir?
#யார்_அந்த_மேலிடம்
தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் அதிகரிக்க முன்னாள் ஆட்சியாளர்கள் தான் காரணம் என மறைமுகமாக பழி போடும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே,
தாங்கள் நடித்த திரைப்படங்கள் மூலம் ஒரு தலைமுறை இளைஞர்களையே போதை பழக்கத்திற்கு அடிமையாக்கிய புண்ணியவான் தாங்கள் தானே!
@arivalayam@mkstalin@CMOTamilnadu
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights