மொத்தம் 88 சமூக விரோதிகள் மற்றும் குற்றப் பின்னணி உள்ள பாஜக பிரமுகர்களின் விவரங்களை இதில் தெரிவித்துள்ளேன்
(குறிப்பு: இதில் 35 பேர் A+ ரவுடிகள்) இவர்கள் எல்லாம் உங்கள் கட்சியில் தானே இருக்கிறார்கள் அல்லது இவர்கள் இருப்பது கூட தெரியாமல் நீங்கள் மாநிலத் தலைவராக இருக்கிறீர்களா?
தமிழ்நாட்டில் இருக்கின்ற காவல்துறை ரவுடிகளை ஒடுக்க வேண்டும், முன்னாள் காவல்துறை அதிகாரியான நீங்கள் ரவுடிகளை வளர்க்க வேண்டும்?
இதுவா உங்கள் கொள்கை?
@annamalai_k
#Armstrongmurder #Armstrongbsp #Armstrong #ArmstrongDeath
#bjpcrime #bjpcriminals #PaRanjith