''கோவில் பெயரையே சொல்லி கொள்ளை அடிக்குறாங்க... உங்களுக்கு தெரியாம எப்படி நடக்கும்..?''
சேலத்தில் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வசூல் வேட்டை.. கடை நடத்துபவர்களிடம்
முறைகேடா ரசீது அடித்து கொள்ளை..!! - நியூஸ்தமிழ் கள ஆய்வில் அம்பலம்
Salem News | HRCE | Temple News | Bill Issue
#Newstamil24x7 #TempleIssue
இது வரை கொடுத்தது 8000 --> இவனுங்க கொடுக்க போறேன்னு சொன்னது 20000
ஆனா இப்ப 6000 இருந்து 7000 தர போறானுங்கன்னா
முதல்ல கொடுத்து 8000 இருந்து 1000 ரூபாயை ஆட்டையை போட்டு மீனவர்கள் வயத்துல அடிக்க போறானுங்களா
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் காவிரி உரிமைக்காகவும் விவசாயிகளுக்காகவும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் ஊடுருவிய தவெகவினர் சிலர் திட்டமிட்டு அநாகரிகமாக நடந்துகொண்டனர்.
உண்மையை மறைத்து, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தவறாகப் பேசியதாக ஒரு வீடியோவைச் சித்தரித்து பரப்பி, அதையே காரணமாக வைத்து அவர் மீது பொய்வழக்குப் போட்டு கைது செய்திருக்கிறது இந்த கையாலாகாத அரசு.
சட்டமன்றக் கூட்டத்தொடர் வரவிருக்கும் நிலையில், எங்கே நாங்கள் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்துக் கேள்வி கேட்போமோ என்ற பயத்தில்தான் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தை திசைதிருப்ப தவெக அரசு செய்யும் இந்த மலிவான 'Diversion Politics' மக்களிடம் எடுபடாது.
பாஜகவின் அடியொற்றிச் செயல்படும் இந்த அரசின் பொய் வழக்குகளுக்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது.
இந்த அடக்குமுறைகளைச் சட்டத்தின் துணைகொண்டு உறுதியாக எதிர்கொள்வோம்!
அரசுப்பள்ளியில் குழந்தைகள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ள செய்தி வெளிவராமல் இருக்க வேறொரு சம்பவத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்!
வேங்கை வயலுக்கு பேசிய வாய்கள் இப்போது பேசுமா என பார்க்க வேண்டும்!
கடைசி வரைக்கும் திமுக கூப்பு தான், அது இதுனு கலாய்ச்சிட்டு இருக்கானுக சில தற்குறிக..
“இங்க பாருங்க.. என் பையன்.. நான் முதல்வன் திட்டத்துல படிச்சு சைன்டிஸ்டா வெளிநாட்ல 5 லட்சம் சம்பாதிக்கறான்”னு பெருமையா காட்டுறாப்ல ல்ல?
ஆட்சி வரும் போகும், ஆனா ஆயுசு முழுக்க புள்ளைய கரை சேர்த்திடனும்னு உழைச்ச இந்த தகப்பன் கண்ணீரை துடைச்சு, அவரை தலைநிமிரச் செய்த மனுசன் எங்க இருந்தாலும் அரசன் தான்! 🥹🙏
@mkstalin 🫡
திமுக காரனுங்க ரொம்ப கெட்ட பசங்க சார்
நீ சும்மா இருந்த அவர்களும் சும்மா இருப்பாங்க
நீ எதாவது வில்லங்கமா பண்ணினா அ
வங்க வில்லங்கத்துக்கே வில்லங்கம் பண்ணுவாங்க
பொச்சை மூடிக்கிட்டு சும்மா இருக்கிற வழியை பாரு
யாரோ சொல்லுறாங்கனு சீண்டி பார்க்காதே
பொதுவாக அரசியல் கட்சி தலைவராக இருப்பவர்களுக்கு 2 முதல் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு தான் roadshow அனுமதி வழங்குவார்கள் காவல்துறையினர்...
ஆனால் உதயநிதி அவர்களுக்கு அரசு செலவில் 400 கிலோமீட்டர் roadshow நடத்தி இருக்கிறார்கள் காவல்துறையும் TVk அரசும்...
Roadshow நடத்திய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏
செருப்படியான கேள்விகள் ?
கரண்ட் எங்கடா?
காவிரி தண்ணீர் எங்கடா?
2500 ரூபாய் எங்கடா?
தமிழகம் முழுக்க இலவச பேருந்து எப்படா வரும்?
சிங்கப்பெண் படை எங்க இருக்கு?
லாக்கப் கொலைகள் இன்னும் எத்தனை பாக்கி ?
தேர்தல் தோல்விக்குப் பிறகு கொஞ்சம் சோர்ந்து போயிருந்த உடன்பிறப்புகளை ஒரே ஒரு கைது மீண்டும் சிலிர்த்தெழச் செய்துள்ளது.
நாங்களே நினச்சு இருந்தாலும் இப்படி ஒரு எலிவேசன் கொடுத்திருக்க முடியாது.
எய்யா அங்குச்சாமி யாருயா அது அரெஸ்ட் ஐடியா கொடுத்தது நீ நல்லா இருக்கனும்டா.
300 குழந்தைகள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்து அதை தைரியமாக போர்ட்டில் எழுதி வைத்து போயிருக்கிறார்கள் சாதி வெறியர்கள்
திமுக ஆட்சியில் CCTV இல்லாத கிராமத்தில் நடந்த சம்பவத்துக்கு உடனே கண்டுப்பிடிக்க வேண்டும் என்று பொங்கி புரட்சி வேடதாரிகளான
ரஞ்சிர்
ஷாலின்
எவிடன்ஸ் கதிர்
விசிக
CPIM
எந்த சோபா இடுக்கில் காசை தேடிக்கொண்டிருக்கிறார்கள்