பேரன்பிற்குரிய தம்பி , நாம்தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த���துகள் !
@idumbaikarthi
திமுக ஒரு தொடைநடுங்கி கட்சி என்று மீண்டும் நிரூபணமாகிறது. கரூர் சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகிறது. விஜய் முதலமைச்சரை நேரடியாக குற்றங்சாட்டி பேசி 3 நாட்கள் ஆகிறது. ஒரு சம்மன் அனுப்பி எதை வைத்து முதல்வரை குற்றங்சாட்டினீர்கள் என்று விசாரிக்கக்கூட முனையவில்லை.
தினமும் அரசின் உயர் அதிகாரிகளை PROவாக மாற்றி மாங்கு மாங்கென்று ஊடங்களுக்கு பேட்டி கொடுக்கவைக்கிறார்கள். செந்தில் ��ாலாஜியை நான் பாவம் என்ற ரேஞ்சுக்கு பேட்டி கொடுக்க வைக்கிறார்கள்.
புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட வழக்கு போட்டவர்கள் மேல் இந்த நிமிடம் வரை எந்த கைது நடவடிக்கையும் இல்லை. இன்று முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம் . இனியும் கைதுசெய்யவில்லை என்றால் இந்த அரசு இந்த மரணத்தை வைத்து அரசியல் செய்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது.
கியாரே செட்டிங்கா???
தன் மீதான பாலியல் குற்றசாட்டுக்காக தன்னை விசாரிக்காமல் கட்சி நடவடிக்கை எடுத்துவிட்டது என்ற வலியில் போரூர் ஏரியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் பொலிட்பீரோ உறுப்பினர் CITU தலைவர் W.R. வரதராஜன்.
இச்சம்பவம் குறித்து இதுவரை வெளிபடையாக காரணத்தை அறிவிக்காத மானங்கெட்ட மார்க்சிஸ்ட் கட்சியும் அந்த தற்கொலைக்கு காரண்மென பேசப்பட்ட வாசுகியும் சீமான் அண்ணனையும் நாம் தமிழர் கட்சியையும் பேச தகுதி இல்லாதவர்கள்..
நடிகர் விஜய் அவர்களை கொள்கை ரீதியாக விமர்சிப்பது தமிழ்த்தேசியம்!
தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து அவதூறு பரப்புவது திராவிடம் !
ப��ரிஞ்சிக்கோங்க ப்ரோ @tvkvijayhq