@sunnewstamil மனு மன்னன் பெயர் கொண்ட அரசன் பசுவின் கன்று தன் மகன் சென்ற தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்பதற்காக, தன் மகனைத் தன் தேர்க்காலில் கிடத்திக் கொன்று தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கிய வரலாற்றைக் குறிப்பிடுகின்றன.
அட கால கொடுமை நீதிபதி இப்படி பண்ணலாமா!
@arr_karim When you hear interstellar movie one of the sound track by hans, resembles this kind music mix, Raja is beyond the imagination, when playing for Super star ⭐ I think he went out to interstellar space to play for this such a bgm music! everyone is unique
@Knightoffl_ Reason is people may had suffered this continuous drain dig works , road diversion and last hurry burry pre election works etc
Instant output not possible, but realty is it takes times
@sundarrajanMR@drloguortho1 This car guy already distracted by another two wheeler guy front red shirt, moved slight right and suddenly followed back this two wheeler crossed! Panicked accelerated away
@sunnewstamil அரசியல் மட்டும் இல்ல , எல்லாத்துக்கும் இந்த பேனர் விளம்பரம் தான், கல்யாணம் காத��குத்து பிறந்தநாள் இறந்த நாள் திருவிழா இப்படி சொல்லிடே போலாம்,இத கண்டிப்பா தடை பண்ணணும் ,இந்த சாலைல தடுபுல நடுவில கொடி நட்டு வைக்கிறதும் தடை பண்ணணும்