தான் பெற இயலாத கல்வி - தமிழர் அனைவருக்கும் தந்த தெய்வம் - வான் சென்றான் என்கின்றனர் - இல்லையில்லை வாழ்கிறான் நம்மோடு இன்றும் இங்கே........ கல்விக்கடவுளாய்!!!
#என்ஆர்தனபாலன்_காமராஜர்@NRDHANAPALAN
தமிழகம் முழுவதும், பெரிய கிராமங்கள் தோறும் பிரசவ விடுதிகள், மருத்துவமனைகள் திறந்து வைத்து பெருந்தலைவர் காமராஜர் சாதனை படைத்தார். மக்கள் தேவையறிந்த மகத்தான தலைவரை வணங்கி அவர் வழி நடப்போம்.
#என்ஆர்தனபாலன்_காமராஜர்@NRDHANAPALAN
கல்விக்கண் திறந்த கர்மவீரர் நீ! தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட தன்னலமில்லாத தலைவன் நீ! பட்டம் வாங்காமல் உலகை பகுத்தறிந்த பட்டதாரி நீ! ஓங்குக நின் புகழ்!!!
#என���ஆர்தனபாலன்_காமராஜர்
@NRDHANAPALAN
தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜரின் காலடி தடம் படாத கி���ாமமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் எல்லா கிராமங்களுக்கு சென்று தமிழ்நாட்டின் பூகோளத்தை அத்துப்படியாக வைத்திருந்த வரலாற்று நாயகனை வணங்குவோம்.
#என்ஆர்தனபாலன்_காமராஜர்
@NRDHANAPALAN
தமிழகத்தில் வரவு செலவு திட்டத்தை சட்ட மன்றத்தில் முதன் முதலாக தமிழில் சமர்ப்பித்து தமிழுக்கு பெருமை சேர்த்தவர் பெருந்தலைவர் காமராஜர்.அளவிட முடியாத அவரின் தமிழ் பணிக்கு தலை வணங்குகிறோம்.
#என்ஆர்தனபாலன்_காமராஜர்@NRDHANAPALAN
தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் எல்லா கிராமங்களுக்கு சென்று தமிழ்நாட்டின் பூகோளத்தை அத்துப்படியாக வைத்திருந்த வரலாற்று நாயகனை வணங்குவோம்.
#என்ஆர்தனபாலன்_காமராஜர்@NRDHANAPALAN
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்று அன்றைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் புகழாரம் சூட்டியதை எண்ணி பெருமையோடு வணங்கி மகிழ்கிறோம்.
#என்ஆர்தனபாலன்_காமராஜர்@NRDHANAPALAN
தமிழகத்தில் சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. "மக்களுக்காக தான் சட்டமே தவிர சட்டத்துக்க��க மக்கள் இல்லை"
#என்ஆர்தனபாலன்_காமராஜர்
@NRDHANAPALAN
பெருந்தலைவர் காமராஜரை பார்க்க வரும் பொதுமக்கள் அனைவரையும் சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டுவிட்டு தான் இரவில் தூங்க செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சாமான���ய மக்களில் ஒருவராய் வாழ்ந்து சரித்திரமாய் இன்றும் வாழும் பெருந்தலைவரே வாழ்க!
#என்ஆர்தனபாலன்_காமராஜர்
@NRDHANAPALAN