@vijayraman1011@SecondShowTamil மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நமக்கு 29 முதல் 32 எம்பி தொகுதிகள்தான் கிடைக்கும். அதுதான் பாஜக முதலில் கொண்டு வந்த பில். விகிதாச்சாரம் மாறாமல் இப்போது 39 என்பது 59 ஆகியிருக்கிறது.
@vijayraman1011@SecondShowTamil ஆறு மாசத்துக்கு முன்னாடி எரிச்சது, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாஜக கொண்டு வந்த பில். விகிதாச்சாரம் மாறக்கூடாது, 25 வருடங்களுக்கு இதுவே தொடரணும் என இரு திருத்தங்களை கொண்டு வந்தால் ஏற்போம் என்றனர். இப்போ அந்தத் திருத்தங்களோடு பில் வருது ஆதரிக்கிறாங்க.
@HariNGVS அதாவது
815 ல் 262 தொகுதிகள்.
இப்போது
543 ல் 174
இப்போது(543) வெற்றி பெற 272 எம்பிகள் வேண்டும்.
815 தொகுதிகளாக மாறுகையில் 408 எம்பிக்கள் வேண்டும்.
5 ரூபாய்க்கு பத்து மிட்டாய்னா, 10 ரூபாய்க்கு இருபது மிட்டாய். இதுல என்ன துரோகம்? பாதிப்பு?
@iabdulrahman219@0xKirubha அது எப்படிப்பா?
தென்னிந்திய 5 மாநிலங்களின் இப்போதைய சீட் 129.
மபி, பிகார் சேர்த்து 120.
மறுவரயறைக்குப் பிறகு
5 தென்னிந்திய மாநிலங்களின் சீட் 195.
மபி, பிகார் இணைந்து 180.
முன்பைவிட தென்னிந்தியாவுக்கு 6 சீட் கூடுதல்.
@i_kalidas மசோதா வெற்றி பெற மபி காரன் மட்டும் ஓட்டுப்போட்டா போதாது. தென்னிந்தியாவின் 5 மாநிலங்களின் இப்போதை சீட்எண்ணிக்கை 129. மபி, பிகார் இணைந்து 120. நாம் 9 அதிகம். டிலிமிடேஷனுக்குப் பிறகு 5 தென்னிந்திய மாநிலங்களின் சீட் 195, மபி. பிகார் இணைந்து 180. அதாவது முன்பைவிட 6 சீட்கள் அதிகம்.
@Priyaa_Purohit now, south India get 129 seats.
UP, Bihar 120 seats.
then, south get 195 seats.
UP, Bihar get 180 seats.
south gain 6 seats. Is this betrayal?
@mathimaran இப்போது
5 தென்மாநிலங்கள் சேர்த்து 125 தொகுதிகள்.
உபி, பிகார் சேர்த்து 120 தொகுதிகள்.
தென்னிந்தியாவுக்கு கூடுதல் 5 தொகுதிகள்.
மறுசீரமைப்புக்குப் பின்
5 தென்னிந்திய மாநிலங்களின் தொகுதிகள் 195.
உபி, பிகார் 180.
தென்னிந்தியாவுக்கு கூடுதல் 15 தொகுதிகள்
எந்த கணக்கில் ஆபத்து?
@Amockx2022 பாஜக கொண்டு வந்த EWS க்கு ஆதரவு கொடுத்த நாய்களுக்கு பேச்சைப் பாரேன். பாஜக கிட்ட திமுக மண்டியிடலடா. திமுக சொன்ன திருத்தங்களை செய்து திமுககிட்டதாண்டா பாஜக மண்டிபோட்டிருக்கு..
@gayatri008_16 Pre delimitation
UP + Bihar = 120
AP + TG +TN + KA + Kerala = 125
South + 5
Post delimitation
UP + Bihar = 180
AP + TG +TN + KA + Kerala = 195
South + 15 Wow
what's ur problem?
@gayatri008_16 Pre delimitation
UP + Bihar = 120
AP + TG +TN + KA + Kerala = 129
South + 9
Post delimitation
UP + Bihar = 180
AP + TG +TN + KA + Kerala = 195
South + 15
Wow 👏 👏👏
@amalrajcivil5@VIKRAMPRATAPSIN Karnataka - 28 to 42 Andhra Pradesh - 25 to 38 Telangana - 17 to 26 Tamilnadu - 39 to 59 Keralam - 20 to 30
Before Delimitation
south - 129
UP, Bihar - 120
Difference - 9
After Delimitation
south - 195 UP, Bihar - 180 Difference - 15
south gain 6
@Ahindavadi@VIKRAMPRATAPSIN Karnataka :- 28 to 42 Andhra Pradesh :- 25 to 38 Telangana :- 17 to 26 Tamilnadu :- 39 to 59 Keralam :- 20 to 30
Before Delimitation
south - 129
UP, Bihar - 120
Difference - 9
After Delimitation south - 195
UP, Bihar - 180
Difference - 15
south gain 6 seats.