தமிழ் நாட்டில் நடந்துகொணடு இருக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு நல்ல ஆட்சி சிறப்பான ஆட்சி என நண்பர் சவுக்கு சங்கர் பேசி வருகிறார்..
சவுக்கு சங்கர் பார்வையில் படும் வரை பகிருங்கள் பலருக்கு..
கரடியே காரி துப்பிய தருணம்
சாட்டை கோட்டை மாட்டினாப்ல
விஜய் கோட்ட களத்திட்டாரு
சாட்டை சிரிக்காம பேசாம வீடியோ போட்டாப்ள , விஜய் சிரிக்க ஆமபிச்சிட்டாரு.
விஜய், TVK கட்சி எப்படி செயல்படனும் , TVK ஆட்சி எப்படி செயல்படனும் எல்லாம் சாட்டை துரைமுருகன் கையில்தான் இருக்கு 😁🤣
உனது குறைபாடுகள் உண்மையில் உன் குறைபாடுகள் அல்ல.
அது உனக்குக் கொடுக்கப்பட்டு, உனக்குக் கிடைத்திருக்கும் வரலாறு. நீ உன் வேலையைச் செய். உனக்கு நடக்க வேண்டிய அனைத்தும் நன்றாகவே நடக்கும்.
நான் கடந்து வந்த பாதையில், சந்தித்துக் கேட்டும் ரசித்தும் வந்த மிகப்பெரிய மோட்டிவேஷனல் ஸ்பீக்கர், இளைஞர்களின் வழிகாட்டி — அண்ணன் சீமான்.
இந்த மேடையில் பேசப்பட்டவர் பூரணசுந்தரி. சிறு வயதிலேயே பார்வையை இழந்த நிலையிலும், மனம் தளராமல் தொடர்ந்து படித்து, பல போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு, 2019ஆம் ஆண்டு UPSC குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 286-வது இடத்தைப் பெற்று சாதனை படைத்தவர்.
கண்கள் பார்ப்பதைவிட, கனவுகள் பெரிதாக இருந்தால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு பூரணசுந்தரி ஒரு மிகப்பெரிய உதாரணம்.
அரசியல்வாதிகள் வெறும் அரசியல்வாதிகளாக மட்டுமே இருப்பதுதான் இங்கு பிரச்சனை. மனிதர்களாக இருப்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.
அந்த இடத்தில் ஒரு மாற்றமாக நிற்பவர்தான் அண்ணன் சீமான்.
"ஏன் @Seeman4TN ?" என்ற கேள்விக்கு... இதுவே ஒரு பதில்.
சீமான் ஒரு உயிர்மைநேயவாதி. ❤️ #நாம்தமிழர்
மண்ணுக்கும் மக்களுக்குமாய் வாழ்ந்து மறைந்த மனித புனிதர் ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு அதிகாரத்தை வழங்காத மக்கள்
பிளாக் டிக்கெட் வித்தவனுக்கும் பொறம்போக்குகளுக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்
இடும்பாவனம் கார்த்தீ 🔥
கூத்தாடிகள் எங்கே போனாலும் அவீங்க என்ன சொன்னாலும் வேத வாக்காக தலைப்பு செய்தியாக வெளியிடும் ஊடகங்கள்..
ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி உரிமைக்காக போராடும் இந்த செய்தியை எந்த ஊடகமும் பிரசுரம் செய்யவில்லை..
ஊடகங்கள் எல்லாம் கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டதால் அப்பாவி மக்களின் உரிமைகளை பேச எந்த ஊடகமும் தமிழ் நாட்டில் இல்லை
பரப்புவோம் பலருக்கு
வால்பாறை தொகுதி, ஆழியார் நகர், சின்னார்பதி மக்களின் அடிப்படைத் தேவையாக இருக்கக்கூடிய மின்சாரத்தைப் பெறுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த 8 மாத காலமாகப் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
மேலும், வனத்துறையில் இருக்கும் வீடுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான தடையில்லாச் சான்றிதழும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
நான் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நிமிஷம் தமிழ் நாட்டிற்கு கட்டணம் இல்லாமல் போகலாம் #ஜோசப்_விஜய்
தேர்தலுக்கு முந்தைய இவரின் வாக்குறுதியை எல்லாம் நோண்டி செய்தியாளர்கள் கேள்வி கேட்பாங்க என பயந்து தான் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து ஓடுறார் போல...
சாட்டை துரைமுருகனை கைது செய்ய நினைப்பது தவறான முடிவு! அப்படி கைது செய்தாலும் அதற்கு அச்சப்படமாட்டார் வெளியே வந்து மீண்டும் பேசுவார் - பத்திரிகையாளர் கோடீஸ்வரன் சுளீர் 👇