தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் உள்ளது. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிடும்.
sofa model ஆட்சி நடத்தும் முதல்வரே தூக்கத்தை விட்டு எழுந்து மக்களின் துக்கத்தை போக்க முயற்சி செய்யுங்கள்.
#TVKFails
தன்னையும் தன் இனத்தையும் தற்காத்துக்கொள்ளத் தெரியாத சமூகம் வாழ்வதில் அர்த்தமில்லை. தகுதி உள்ளவை மட்டுமே பிழைக்கும் என்ற இயற்கை விதிக்கு ஏற்ப, தமிழர்கள் வீரத்தோடு நிமிர வேண்டும். பயம் காட்டி வாக்குகளைப் பறிக்கும் அரசியலை வீழ்த்தி, மானமும் வீரமும் கொண்ட தமிழர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. நாம் வீரப் பரம்பரையில் வந்தவர்கள், நமது உரிமைகளை நாமே மீட்டெடுப்போம்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்