அடேய் தம்பி நானும் கூட உன்னை என்னமோ நெனச்சேன் டா... 😂🤣😂
கடைசில சொன்னான் பாருங்க ஒரு வார்த்தை.... இந்த வார்த்தையை பாருங்க நீங்களும் சிரிப்பீங்க நான் ரெண்டு நாள் சிரிச்சேன் டேய் தம்பி நீ உன்மையிலேயே பெரிய ஆள் தான் டா என்ன ஒரு பேச்சு 😂
இவர் தான் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சர்...இவர் நேபாள வெள்ளத்தில் சிக்கிய நம் தமிழர்கள் நிலை குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசவே இல்லை...சபையில் தான் இருக்கிறார்....அப்புறம் எதுக்கு இதற்காக ஒரு துறை ?அதற்கு அமைச்சர்?🤔✍️
@AATHIA9 உங்கள் புரிதல் தவறு..!
மக்கள் சரியாகத்தான் வாக்களித்துள்ளார்கள்.. 👈
ஒரு தொகுதியில் கூட"வா நாம் தமிழர் வெல்லாமல் இருந்திருக்கும்...!🤔🤔
எந்திரம் மக்களுக்கு தான் பாடம் புகட்டியுள்ளது..!
எந்திரத்தில் வாக்கு செலுத்த மாட்டோம் என மக்கள் போராட்டம் முன்னெடுக்க வேண்டும்
முருகனை இழிவுபடுத்தி X வலைதளத்தில் பதிவிட்ட தவெக நிர்வாகி மைக்கேல் @Michel_Offl என்பவரை நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் சம்பவத்தில் அரசுப் பணி வழங்கியதை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவிற்கு இடைக்காலத் தடை
HighCourt | GovernmentJob | CourtOrder | InterimStay
#NewsTamil24x7#Karur
"லஞ்சம் எப்போது வாங்கினாலும் தவறு. எப்படி வாங்கினாலும் தவறு. சாமி பெயரை வைத்து லஞ்சம் வாங்கினால் அது மிகப்பெரிய தவறு."
"புகார் யார் கொடுக்கிறார்கள்? உங்களுக்கு இதே வேலையா போச்சு! வியாபாரிகளிடம் கட்டாய வசூலை அம்பலப்படுத்திய செய்தியாளரிடம் சீறிய சேலம் ஆய்வாளர்!"
Salem News | Bribery | Police | Reporter
#Newstamil24x7 #TempleIsse
இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இந்த இன்னொரு முயற்சி உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
- தவெகவின் செயற்குழுவில் இயற்றப்பட்ட 21வது தீர்மானம் (03.11.24)
அன்றைக்கு தவெகவின் செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாறாக, அத்திட்டத்துக்கென முந்தைய காலத்தில் வாங்கப்பட்ட 5 ஆண்டுகால அனுமதி 10 நாட்களில் காலாவதி ஆக இருந்த நிலையில், ஓராண்டுக்கு அனுமதியை நீட்டித்து இருக்கிறது தவெக அரசின் இயற்கை வளத்துறை.
இதன்மூலம், அத்திட்டம் உயிர்பெற்று, செயலாக்கம் பெறும் அபாயம் இருக்கிறது.
அனுமதி கொடுத்த 'புண்ணியவான்' இயற்கை வளத்துறையின் அமைச்சர் பிரபு.
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ