@Saattaidurai@thirumaofficial பல லட்சக்கணக்கான தொண்டர்களை உடைய அரசியலில் அனுபவம் உடைய தலைவனே இழிவு படுத்தி youtube மூலம் சம்பாதித்து உன் வயிற்றை நிரப்ப வேண்டும் என்று திரள் நிதி தலைவன் சொல்லிக் கொடுத்துள்ளார்
@dmk_raja 10 சீ��்டு கொடுக்காத போதும்... தமிழ்நாடு முழுவதும் ஓட்டை மட்டும் வாங்கிக் கொண்டு அதிகாரத்தில் இடம் அளிக்காமல் இருந்த போதும்.... என் வீட்டு தோட்டத்தில் தென்னை மரத்தில் இருந்த அனைத்து தேங்காய்களையும் பறித்துக் கொண்டு நெட்டு மட்டும் தூக்கி எரிவது போலயா!!!
@thirumaofficial மணி இரவு 3.00
மனம் வலிக்கிறது...உங்கள் மனம் மிகவும் வலிமையை உடையது...நமக்கு DMK துரோகம் செய்கின்றது..வேணாம் இந்த திமுக..நீங்கள் வெளியே வாருங்கள்..
@idumbaikarthi தமிழ் தேசியம் பேசும் நீங்கள் யாரை உண்மையான தமிழராக ஏற்று கொள்வீர்கள்?..யார் தமிழர்கள்? என்பதை தெரிந்து கொள்ள ஆசை..அதற்க்கான ஆதாரத்துடன் பதிவு செய்யவும்...
@idumbaikarthi உங்க அண்ணன் தான் ஒரு fraud என்று நினைத்தால் நீயும் ஒரு கூமுட்டை போல் பேசுகிறாய்...நீ,காளியம்மாள் இருவரும் தான் சிறந்தவர்கள் என்று நினைத்தால் நீயும் ஒரு சாக்கடை என்று நிரூபித்து விட்டாய்...
@Saattaidurai உங்களால் மது ஒழிப்பு மாநாடு நடத்த முடியுமா... உன்னால்,உங்கள் அண்ணனால் கூட எங்கள் தலைவர் போல் மது அருந்தாமல் இருக்க கூட முடியாதே!
அவர் இப்போதும் மாநாடு சிறப்பாக நடத்த தான் போகிறார் ....உங்களால் முடிந்தால் டாஸ்மாக் முன்னால் ஒரு விழிப்புணர்வு கூட்டம் நடத்த முயற்சி பண்ணவும்..
@Saattaidurai@ECISVEEP திமுக மட்டும்தான் ஊழல் கட்சி போல்
நாம் தமிழர் எல்லோரும் நல்லவர்கள்..உண்மையான ,நேர்மையானவர்கள் போல் காட்டி கொள்கிறீர்கள்...நீங்கள் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் வேண்டுமானால் இருக்கலாம் ...���தை ஏற்று கொள்கிறோம்...ஆனால் நீங்கள் உண்மையானவர்கள் இல்லை என்பது மட்டும் நாங்கள் அறிவோம்..
@DrRathigamano அய்யனார் கோவில் அசிங்கமான பொம்மைகள் இருக்காது..முட்டாளே ஆரியன் உருவாக்கிய கோவிலில் தான் இருக்கும்...தமிழர்களின் குலதெய்வ கோவில்களில் இருக்காது..
@Saattaidurai இனப்படுகொலை நடந்த போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்...உங்கள் அண்ணன் என்ன பண்ணி கொண்டு இருந்தார்?...தூங்கி கொண்டு இருரந்தாரா?..பிரபாகரன் எப்போ அழிவார் அதை வைத்து நாம் அரசியல் செய்வோம் என்று எண்ணினாரா?..