உலகத்திலேயே கட்சி, கொடி, தொண்டர்கள் எல்லாம் வச்சுக்கிட்டு வேற கட்சிக்கு ஓட்டு போட்ட ஒரே ஆளு இவன் தான்
முருகேசா! @ikamalhaasan ஒரு குட்டி கதை, ஒருத்தன் தான் வீட்டுப் புள்ளையை கோமணத்தோட நிக்கவுட்டுட்டு எதிர்த்த வூட்டு பையனுக்கு Jockey ஜட்டி வாங்கி கொடுத்தானாம் 💦
#Elections2024
"பாஜக பூத் கமிட்டியில் ஓக்கார ஆட்களே இல்ல" என அடிமைகளும் கொத்தடிமைகளும் சொன்னானுங்க...
இப்ப நிக்குற இளைஞர்கள் எல்லாமே பூத்தின் Backup agents மட்டுமே.!!
கதற விடும் காலம் வெகு அருகில்🙏
#LokSabhaElections2024#ModiAgain2024#Annamalai4Kovai