ஊரைக் காக்கும் அம்மன் கோயில்கள் ஏன் வடக்கு பார்த்து இருக்கு தெரியுமா?
ஏன்னா நமக்கு ஆபத்து வடக்கில் இருந்து தான் வரும்.. அதனால் தான் வடக்கில் இருந்து வீசும் காற்றுக்கு வாடைக்காற்று என்று பெயர்.
RBVS மணியனை விடுதலை செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு!
பின்குறிப்பு:
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 22/09/2023 & 27/09/2023 ஆகிய தேதிகளில் இரண்டு முறை, தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு RBVS மணியன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்ம நாடு தற்சார்பு நாடா மாறனும் என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் அமெரிக்காவுடன் இந்த மாதிரியான ஒரு ஒப்பந்தத்தை போடலாமா இதனால் பாதிக்கப்படுவது நமது விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தான்.
இந்தியாவுக்கு அமெரிக்கா முட்டாள்தனமான வர்த்தக ஒப்பந்தம் - அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் கட்டாய கொள்முதல் - அமெரிக்க தயாரிப்புகளுக்கு 0% வரி !!
ரசிக குஞ்சுகள் எல்லாம் கண்டிப்பா பாக்கணும்!
பார்த்து திருந்தனும்!💯👇
ரசிகர்களான உங்களுக்கு நடிகர் எம்.எஸ் பாஸ்கரின் ஹாட் ஸ்பாட் படத்துல இருந்து செருப்படி கேள்விகள்! 👌
This is how people are welcomed as soon as they exit the Chennai Airport : Gateway to what is India's 2nd largest economy. Filled with posters. The street lights won't work either. GCC/Tambaram corp & Highways won't take responsibility. Atrocious. Shameful. Nowhere in India you will find such filth... 😤 @chennaicorp@chennai_Highway@Tambaram_Corp
🎥 : Voice of Pallavaram (IG)