படத்த விமர்சனம் பண்ணும் போது உதறி தள்ளிட்டு போனவரு.. ஒரு பொண்ண இழிவுபடுத்தும் போது வந்து நிற்கிறார் பாருங்க இதுதான் மனித நேயம்
@mohandreamer டேய் இவர் படத்தையும் இவரையும் பார்த்து கத்துக்கோடா நீ ஒரு எச்ச உன் படம் ஒரு எச்சக்கலை
தானே உட்கார்ந்த தலைவனை என்ற காமெடியை போல, தனக்குத் தானே துயசக்தி என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி மோசடி செய்தவரை, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விஜயின் கீழ் வரும் காவல்துறை நீதிமன்றத்தில் முகாந்திரம் இல்லை என்று கூறி மோசடி வழக்கிலிருந்து விஜயபாஸ்கரை தவெக காப்பாற்றியுள்ளது.
நேற்றுதான் விஜய் பாஜகவின் கிளை என்று ஒப்புக்கொண்டார். பாஜக வாஷிங் மெஷின் போல, தவெக வாஷிங் மெஷினிலும் போட்டு ஊழல் புகாரில் சிக்கிய விஜயபாஸ்கரைக் காப்பாற்றியுள்ளது இந்தத் திருட்டுச் சக்தி தவெக
#TVXExposed #TVKFails
த.வெ.க வேட்பாளரை விமர்சித்த அமைச்சர்!
“மதுராந்தகத்தில் எங்கு பார்த்தாலும் சாலை வசதி இல்லை, தண்ணீர் இல்லை, மின்சாரம் சரியாக இல்லை. ஆனால், மதுராந்தகத்திற்கு சாலை வசதி, மின்சார வசதி எல்லாம் செய்ததுபோல், கணக்குக் காட்டப்பட்டுள்ளது.”
- த.வெ.க சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் மரகதம் குமரவேல்தான், கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதையே மறந்து, அவரை வைத்துக்கொண்டே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம்!
#AadhavArjuna #MaragathamKumaravel #Maduranthakam #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
திருமதி.மரகதம் குமரவேல் 2021 முதல் 2026 வரை அந்த தொகுதியின் MLA அவரை அருகில் வைத்துக்கொண்டே
தண்ணீர் வசதி இல்லை, சாலை வசதி இல்லை என்றும் அந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதையும் திரு, ஆதவ் அர்ஜுனா மக்களிடம் தெளிவாக எடுத்து சொல்லி பிறகு அவருக்கே ஓட்டும் கேட்கிறார்..
வாழ்க “பண நாயகம்”