A father used a fake ultrasound as a
creative lesson to encourage his
daughter to quit junk food and
choose healthier eating
Sometimes, a simple lesson can
inspire healthier habits👇
நானும் இந்த மாதேஷ் interviews-அ கொஞ்ச வருஷமா பாத்துட்டு இருக்கேன். ஒரு interview-கு கூட ஒரு basic research பண்ணாம அப்பிடியே வந்து அடி வாங்குறதையே வழக்கமா போச்சு .
ஏதோ ஒரு whatsapp forward இல்லனா முரசொலி news-அ தூக்கிட்டு வந்து கம்பு சுத்தலாம்னு நெனச்சு மண்ண கவ்வுனது தான் மிச்சம் .
NEET-அ பத்தி கேள்வி கேக்கணும்-னா அந்த subject-அ பத்தி ஏதாவது Data கொண்டு வரணும் இல்ல research பண்ணனும் . தமிழ்நாட்டுல நடக்குறதும் தெரில , அங்க மத்த மாநிலங்கள்ல நடக்குறதும் தெரியல.
பாண்டே கேட்ட எல்லா கேள்விக்கும் மக்கு மாதிரி உக்காருறதுல என்ன பயன்?
அசோகவர்ஷினி , கிருத்திகா , கலைசெல்வி, கௌதமி போன்ற பெண் ஊடகவியலாளர்கள் எல்லாம் இன்னிக்கு அவ்வளவு நல்லா விவாத மேடை நடத்துறாங்க , எதிர இருக்கவங்கள அவளோ easy ஆ score பண்ண விடவே மாட்டாங்க. ஆனா இந்த ஆதன் channel மட்டும் தான் இப்பிடி இருக்கு 🤦
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #NEET #CJP #BJP
Dancing cactus chaos! 😂 Babies vs. the ultimate viral toy: giggles, pure shock, full meltdowns & heart-melting stares. This little green dancer steals every show – pure adorable mayhem in under a minute!