ஒரு பக்கம் Bigg boss launch.. இன்னொரு பக்கம் CSK match 😍💪
இது ரெண்டையும் எதிர்த்து நிக்க சன் டிவி 2020-ல வெளியான ரஜினியோட தர்பார் கிட்ட போகல..
2019-ல வந்த விஸ்வாசம் கிட்ட போகல..
2 வருஷம் முன்னாடி வந்த தளபதியோட #Sarkar தான் போட்றாங்க 😍🙏
TRP king #Master 👑 #SarkarOnSunTV
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட உ.பி. தலித் பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் செய்தியாளர் தனுசிறீ பாண்டே. கடந்த 2 நாட்களாக மிக தைரியமாக உ.பி. காவல்துறையின் மிருகத்தனத்���ை அம்பலப்படுத்திய இவருக்கு ஒரு சல்யூட் போதாது!