அப்படியே அவர�� என்ன கருத்து சொன்னாருனு சென்சார் பன்னாம உங்க சேனல்ல போட்டா நல்லா இருக்கும்
@Kalaignarnews @sunnewstamil
Journalism asks: “What happened?” Propaganda asks: “How do we frame it?” The difference matters
#TVKVijay #sunnews #kalaignarnews
தவெக அமைச்சரவையில் சி.வி.சண்முகம் தலைமையில் உள்ள அதிமுக உறுப்பினர்கள் அங்கம் வகித்தால்.
தவெகவிற்கு ஆட்சி அமைக்க கொடுத்த ஆதரவை மறுபரீசிலனை செய்வோம்
- விசிக தலைவர் திருமாவளவன்
@thirumaofficial#vck#dmkstalin#TVKVijay#thirumavalavan
Spoke with Tamil Nadu Chief Minister Thiru Vijay and conveyed my congratulations. I extend my best wishes to him and look forward to continued cooperation for the progress and welfare of our states.
@TVKVijayHQ
உங்கள் நிர்வாகிகளிடம் கூறி மக்கள் செல்வதற்கு இடையூறாக இருக்கும் பேனர்களை அகற்றுங்கள்.
உங்கள் பொதுச்செயலாளர் @BussyAnand அறிவிப்பை பின்பற்ற வேண்டாமா?
மக்களுக்கு தேவை மாற்றம்..விளம்பரம் அல்ல!
@NellaiTVKITWing@MariaJohnNellai
You make no difference, TVKians.
People including differently abled, children and women have to dangerously walk on the road in busy Tirunelveli Vannarpettai junction due to your encroaching banners.
@DMKITwing DMK - 1,19,29,144 தனித்து வாங்கிய வாக்குகள் - 24.19%
TVK - 1,72,26,209 தனித்து வாங்கிய வாக்குகள் - 34.92%
அப்படி பார்த்தால் திமுகவை பிடிக்காதவர்கள்: 3,73,94,977 உள்ளனர்