நீ அமைச்சர் தானே
அழுகுனி பய மாதிரி ஒப்பாரி வச்சிட்டு இருக்க
ஆட்சி அதிகாரம் இருக்கு ல
யார் அந்த அகல் விளக்கு பதிப்பகத்துல நூல்கள் வாங்குனது , யார் கையெழுத்து போட்டு காசு கொடுத்தது , யார் அனுமதி கொடுத்து அந்த நூல்களை உள்ள அடுக்குனது னு
ஆதரமா போடு டா சங்கி
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
உண்மையான நடவடிக்கை என்பது , இந்த கலாட்டா கும்பல் மீது , வழக்கு பதிவு செய்து , மதிப்பிற்குரிய மேயரை , சென்னை பூர்வகுடி பெண்ணை பொது வெளியில் அவமதித்த காரணத்துக்காக,
வன் கொடுமை தடை சட்டத்தில் சிறைக்கு அனுப்புவது மட்டுமே .
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை.
திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர்.
அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்?
திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா?
முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா?
முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா?
புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
முதல்வர் விஜய் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரனின் பேச்சை ஆய்வுசெய்து வருவதாகக் கூறியிருக்கிறார் அமைச்சர் ரமேஷ்.
சிரமம் புரிகிறது!
'பாகுபலி' படத்தில் காளகேயர்கள் பேசிய மொழியில் நயினார் நாகேந்திரன் விஜய்யை விமர்சித்துவிட்டதால், நடவடிக்கை எடுக்க முடியாது திணறி வருகிறது காவல்துறை; முழுமையானப் பொருள் புரியாது, இரண்டு மாதங்களாகப் பேச்சை ஆய்வுசெய்து வருகிறது உளவுத்துறை.
ஆகவே, பாகுபலியாலும், பல்வாள்தேவனாலும் கொல்லப்படாது காளகேயர்கள் இனத்தில் எவராவது மிச்சமிருந்தால் நயினாரின் பேச்சை தமிழில் மொழிபெயர்த்துக் கூறி, அவர் மீது வழக்குத் தொடர உதவ வேண்டுமென காளகேயப் பெருமக்களைத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.
சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவெடுத்தபோது, அதை எதிர்த்து மாணவிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 2003 ஏப்ரல் 9ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார்.அவருடன் திருவாளர்கள் க. பொன்முடி,ஜெ.அன்பழகன் ஆகியோருடன் நாமும் அப்போது கைது செய்யப்பட்டோம்.
பின்னர் எங்களுக்கு ஏப்ரல் 17 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், ஜாமீனில் சில கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.அதாவது...
ஏப்ரல் 26ஆம் தேதி வரை மதுரையில் தங்கியிருக்க வேண்டும்.
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்குக் கையெழுத்திட வேண்டும்.
ஏப்ரல் 27 முதல் மே 20 வரை சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்குக் கையெழுத்திட வேண்டும்.
இந்நிலையில் கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தாம் தி.மு.க. இளைஞரணிச் செயலாளராகவும், கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதாகக் கூறி ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த வேண்டி மனுத் தாக்கல் செய்தார்.நிபந்தனை தளர்வு பற்றிய தீர்ப்பு மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,2003 மே 1ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் பாலசுப்பிரமணியம் அவர்கள் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல்,தளபதி அவர்களுக்கு தல்லாகுளம் காவல் நிலையத்தில் நேர்ந்த அவமரியாதையை சுட்டிக்காட்டி தனது கண்டனத்தையும் பதிவு செய்தார்.
அத்தகைய நேர்மைகுன்றா நீதியரசரை நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று காலை பெசன்ட் நகரில் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தோம்...
ஒரு அமைச்சர் பதவிக்காக RSS பெற்றெடுத்து BJP வளர்க்கும் குழந்தையுடன் கொஞ்சி குலாவிக் கொண்டு 'வெட்கமில்லையா..?' என நீங்கள் கேட்கலாமா மாண்புமிகு வன்னி அரசு அவர்களே…
நாதக கார்த்திகாவுக்கு நடந்தது போன்றொரு அடக்குமுறை விசிகவின் பெண் தோழருக்கு நேர்ந்திருந்தால் அமைதி காத்திருப்பீர்களா?அதிகார அரசியலுக்காகவும் கூட்டணி நலன்களுக்காகவும் அடிப்படை ஜனநாயகக் குரல்களையும், பெண்களின் கண்ணியத்தையும் பலி கொடுப்பது ஏற்புடையதல்ல.
@VanniTamizhVCK
கலைஞர கட்டுவிரியன்னு சொன்ன திருமாவையே ஒரு தடவை இல்ல.. இரண்டு தடவை MPஆக்கி அழகு பாத்தவரு எங்க தலைவரு… நாம் தமிழருக்காக பேச மாட்டாரா என்ன?
ஆனா ஒண்ணு.. அவனுகளாவது எதிரினா எதிரியாவே இருக்கானுக.. உங்கள மாதிரி தேர்தலுக்கு ஒருத்தர் கூடனு மாறி மாறி ஐட்டமா அலையலடா அவனுக.
ப்ரண்ட்ஸ் இவனுங்க சொல்ற மாரி நான் அண்ணா ஹேட்டர் எல்லாம் கிடையாது ஜனநாயகன் எல்லாம் திருட்டு ப்ரண்ட் வந்தப்பவே தியேட்டர்ல தான் பார்க்கனும்ன்னு உட்கார்ந்திருந்தேன் அப்புறம் தியேட்டர்ல வந்த பின்னாடி இந்த கருமத்தை திருட்டு பிர்ண்ட்லையே பார்த்திருக்கலாம்ன்னு
அந்த பொம்பளைக ஆளு யாருனு expose பண்ணு, அவளுக குடும்பம் எப்படிப்பட்டதுனு personal stories போட்டு நாரடிச்சி விடு, அவனுகளோட hit job counter attack பண்ணாம விடாத..
ஒவ்வொருத்தியையும் என்ன தொழில் பண்றானு வெளிய போட்டு விடு..