ஆ ராசாக்கள் எவ்ளோ பெரிய ஞானி என சொல்லிக்கொண்டாலும்,அந்த கட்சி அவர்களை தங்கள் அடியாட்களாகவே பயன்படுத்தும்,அவர்கள் ஒரு நாளும் இளவரசன்களுக்காக துடிக்கமாட்டார்கள் , எரியும் குடிசைகளுக்காக கலங்கமாட்டார்கள்ஆணவக்கொலைகளுக்கு எதிராக பொங்கமாட்டார்கள்😡
*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்!
இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல;
’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!
@VanniTamizhVCK
@soundarssr Vck விமர்சித்தால் திமுக ஆ ராசாவை வைத்து தான் பதிலடி கொடுக்கும் ,
ராசா அவ்ளோ பெரிய ஆளு என்பதால் அல்ல அந்த அந்த சாதிக்காரனை மட்டம் தட்டி பேச ஒரு agent கட்சியில வச்சிருப்பானுங்க
@dmk_raja Vck விமர்சித்தால் திமுக ஆ ராசாவை வைத்து தான் பதிலடி கொடுக்கும் ,
ராசா அவ்ளோ பெரிய ஆளு என்பதால் அல்ல அந்த அந்த சாதிக்காரனை மட்டம் தட்டி பேச ஒரு agent கட்சியில வச்சிருப்பானுங்க 🤮 அதாவது அடிமை
@Suba_Vee யோவ் kothus இந்த ஆளு பேசுனத்துக்கு ஒரு like போட்டுவிடுங்க ,இல்லனா திராவிடத்துக்கு பேசுனேன் ஒரு தோழரும் கண்டுக்கலனு நாளைக்கு ஒப்பாரி வெப்பான் 🤣🤣
இன்று மாலை முரசு தொலைக்காட்சி விவாதத்தில் திமுக தரம்தாழ்ந்த செய்திதொடர்பாளர் சூர்யா வெற்றிகொண்டான், கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரையும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களையும் மிகக் கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க அவதூறைப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
பெண்களையும் மறைந்த பெருந்தலைவர்களையும் இப்படி இழிவாகப் பேசுவது திமுகவின் ஆபாச நதிக்கு பிடித்தது என்பதால் இத்தனை தரம் தாழ்ந்து பேசியும் திமுக தலைமை கண்டிக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன்?
கண்ணியத்தை மீறும் இதுபோன்ற ஆபாசப் பேச்சுகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் மேடைகளில் தட்டிக்கொடுத்து ரசிப்பதால்தான் இவர்களுக்கு இவ்வளவு அராஜகப் போக்கா?
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்; திமுகவினர் கடந்த காலப் படிப்பினைகளில் இருந்து ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்வதே இல்லை.
பெருந்தலைவர் காமராஜரின் தியாகத்தையும் புனிதத்தையும் கொச்சைப்படுத்திய சூர்யா வெற்றிகொண்டான் மீது திமுக தலைமை உடனடியாகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பகிரங்க மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்!
#TNCongress
#பெருந்தலைவர்
@AlimAlbuhari ஒருவரின் உடையை விமர்சனம் செய்வது மிக இழிவானது , திமுக இந்த மத அடிப்படைவாத எண்ணம் கொண்ட இந்த நபரை கட்சியின் பொறுப்புகளில் வைத்திருப்பது அழகல்ல @KanimozhiDMK@arivalayam
சவுதி அரேபியால blasphemyக்கு மரண தண்டனை என்றால் அது அவங்க நாட்டு சட்டம் என்று ஒதுங்கிப் போவது அயோக்கியத்தனம். காட்டுமிராண்டித்தனமான சட்டம் எந்த நாட்டில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும். சவுதியில் வாழ்பவர்களும் மனிதர்கள்தானே?
@VamsiChandran Parliament elections tamilnadu always goes with congress and its ally .. without pm face dmk will struggle to campaign and take things forward
@SriramMadras Imagine a just degree completed guy gets theatrical release and we should accept him as producer , no one will be ready to question the financial sources 😡how hopeless this state has become 🤮
@MaduraiSBala This fellow is sombu of sabareesan .. even if sabareesan walks in street , this kothu will take selfie and post it as walk with sabareesan Mapillai sir 🤮
Did former Chennai Police Commissioner & ADGP A. Arun ever dream of this situation?
From heading the force to being placed on compulsory wait and questioned for hours by the all woman SIT probing the #GemGranites R. Veeramani POCSO cases , over alleged delayed action on 2024 complaints involving minors.
Multiple cases, arrests, Goondas Act detention, crore-level money trails under scrutiny. Accountability in progress.