@devpromoth ஆமாம் அவனுக்கு வரலாறு இருக்கிறது மொழிப்போர். சுயமரியாதை பகுத்தறிவு என பல போராட்டங்களுக்கு சொந்தக்காரன். இடுப்பில்கட்டிய சாமனியனின் துண்டை தோளில் போடவைத்தான். பூஜை செய்தார் பானை செய்தான் என இருந்த ஏட்டில் அனைவர்க்கும் ர் ரை சேர்த்தவன் ஆதலால் நீங்கள் சாதரணமாக வந்துள்ளீர்கள்
@Kuruviyaaroffl அவர் சுய முடிவை எடுக்கும்போதெல்லாம் அவமானபட்டும் பொறுமை காத்தான்.தன் சுயத்தை அவர் இழந்தார் அவரேயே துறந்தான். அவனுக்காக இவர் எதையும் செய்யல
@tnrags@Seeman4TN எலாலா விளையாட்டிலும் (கிரிக்கெட் தவிர்த்து )எளிய வீட்டு பிள்ளைகதான் இருக்காங்கய்யா எல்லாம் உயிருக்கு ஆபத்தான விளையாட்டு தான் நாம எல்லாத்தையும் நிறுத்திடலாமே. நமக்கு வசதியா செஸ் கேரம் இதுமாதிரி ட்ரை பண்லாமே😂😂
@SiluvaM_ ப்பா அந்த தழும்பு 80s90sபசங்க school la மூக்க சொறிஞ்சி உருவாக்குவோம். ரஜினிமாதிரியே இருக்க பல விஷயங்கள சொல்வாங்க ஆனா இதுவர இத யாரும் சொன்னதில்ல படிக்கும்போது இந்த விஷயம் ரொம்ப பிரபலம்
@zeenivazan க. சுந்தரம் காளியம்மள் போன்றோருக்கு அதிகாரங்கள் சற்று கூடுதலாக தந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டங்கள்நடத்துவது ஊடக பிரிவுக்கு சரியான ஆட்களை பயிற்சி தந்து சேர்ப்பது.பெண்களுக்கு பதவி பகிர்வு போன்றவை சில போலி ஊடகவாதிகளஇனியும் அருகில் விடாமலிருப்பது
@zeenivazan பதவி ஆசையில் ஓடியவர்களைவிட நீக்கயவர்கள் இன்னமும் காத்துகொண்டிருக்கின்றனர் அது விசுவாசம் அவர்களை முதலில் இணைக்கவேண்டும். தற்போது இளைஞர்கள் அனுபமிக்கவர்கள் என மாசெ பகிர்ந்தளிக்கபடவேண்டும் அம்மா அவர்களை முதன்மைபடுத்தி பொ. தெரு கூட்டம் நடைபெறவேண்டும்.(2)