கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் #பரிவேட்டைதிருவிழா காணவரும் பக்தர்களை அன்புடன் வரவேற்கிறோம்.. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம்
ஒற்றைக்காலில் சைக்கிளில் சாதனை கன்னியாகுமரி முதல் சென்னை வரை ராமநாதபுரம் மண்ணின் மைந்தன் வி.மணிகண்டன் அவர்கள் அவரே கன்னியாகுமரி மக்கள் நீதி மையம் சார்பாக மணிகண்டன் லீபுரம் ஜோஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
உங்களிடம் எந்த எண் மற்றும் குழு இருந்தாலும் ஒரு எண்ணை கூட தவறவிடக்கூடாது, இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்புங்கள்.அது சூசைநகர் செயின்ட் ஜோசப் பள்ளியின் ஆசிரியர், எனவே இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால் இந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் இரண்டும் மூடப்படும்.
#நம்மவர்#கமல்ஹாசன் அவர்களின்65-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று காலை 02/11/2019 - #மக்கள்நீதிமய்யம்#கன்னியாகுமரி ��ிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சசி தலைமையில், கணேசன் மீனா முன்னிலையில் சுவாமிநாதபுரம் சாந்தி பவன் மன வளர்ச்சி குன்றியோர் ஆசிரமத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி வேட்டி கட்டியதற்கு பிஜேபி கட்சியினர் இந்தியாவில் வேட்டி கட்டிய முதல் பிரதமர் என்று கூறுகிறார்கள்..
கனடா பிரதமரோ தமிழர்களின் பாரம்பரியத்திற்கு மதிப்பு கொடுத்து அப்போதே வேட்டி கட்டி விட்டார்...
150 வது காந்தி ஜெயந்தி யை முன்னிட்டு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி நினைவிடத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு சசி அவர்கள் தலைமையில் பகுதி பொறுப்பாளர் மணிகண்டன்.மய்யம் லார்வின்.லீபுரம் ஜோஸ்.கன்னியாகுமரி.சசி.கோவளம் ஆன்றோ.ஆன்றனி திரளாக கலந்து கொண்டனர்
கன்னியாகுமரி பேரூராட்சியில் 24 மணிநேரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்ப��்டதற்கு கன்னியாகுமரி பேரூர் மக்கள் நீதி மய்யம் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏🙏🙏
அதிமுகவினரால் வைக்கப்பட்ட பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோருக்கு கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.
பேனர் கலாசாரத்தை ஒழ��யுங்கள் ; அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள் அதற்கு மநீம துணை நிற்கும்.