இன்று மொழிப்போர் ஈகியர் கு.மு.அண்ணல் தங்கோ அவர்களின் நினைவு நாளில் குடியாத்தம் தொகுதி டிடி மோட்டூர் ல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா பாத்திமா பார்கானா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். @_ITWingNTK@SeemanOfficial
தவறு செய்தவர்கள் எந்த இனத்தில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டினர் ஆக இருந்தாலும் ஏன் தமிழனாகவே இருந்தாலும் செய்தது தவறு தவறுதான்.
உயிரிழந்த அப்பாவி வடமாநில இளைஞருக்கு எனது கண்ணீர் வணக்கம்
தமிழ் இனத்தின் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது @SeemanOfficial@PackiaSe@idumbaikarthi@_ITWingNTK
இன்று அண்ணன் @SeemanOfficial சீமான் பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜோதி.நந்தா
மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@PackiaSe@idumbaikarthi@_ITWingNTK
ஈழத்தமிழர்களுக்கு எதிரான கிங்டம் திரைப்படத்தை திரையிடக்கூடாது என குடியாத்தம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக திரையரங்க மேலாளரிடம் அறிவுறுத்தினோம். மீறி திரையிட்டால் முற்றுகையிடுவோம் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்தோம் @Seeman4TN
ஜோதி.நந்தா
மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் கொள்கை விளக்க பொதுக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியது.
இடம் : குடியாத்தம் நகரம், பழைய பேருந்து நிலையம் அருகில்
நாள் : 20-07-2025
@Seeman4TN@PackiaSe@_ITWingNTK
இப்படிக்கு
ஜோதி.நந்தா
மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், புவனேஸ்வரி பேட்டை முழுவதும் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னம் வரையப்பட்டது.
இப்படிக்கு
ஜோதி.நந்தா
மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@Seeman4TN@PackiaSe