"ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கூட்டு பாலியல் பாலத்காரம் செய்தார்கள் தவெக பெண் நிர்வாகி வாக்கு மூலம்..."
ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை...
@CMOTamilnadu@TVKVijayHQ#TVKFails
பெண்கள் எதிர்பார்த்த சட்டம் ஒழுங்கு.....?
சென்னையில் பட்டப்பகலில் கடையில் பொருட்கள் வாங்குவது போல நடித்து பெண்ணின் முகத்தில் மிளகாய்தூள் வீசி செயின் பறிப்பு... திடுக் சம்பவம்
#TVKFails#LawAndOrder#Justin
41 பேர் சாவுக்கு காரணம் விஜய்..
திமுக இதை திரும்ப திரும்ப சொல்லிருக்கனும்..
41 + 14 = 55 பேரோட சாவுக்கு காரணம் தவெக கட்சி இதை மக்கள் மத்தியில் நாம் பதியவைக்காமல் விட்டுட்டோம்..
மக்களை பார்க்காமல் ஓட்டம்..
பத்திரிகையாளர்களை பார்த்தால் ஓட்டம்..
அவர் கட்சியாட்களை பார்த்தால் ஓட்டம்..
இவர் என்றுமே மக்களுடன் களத்தில் நிற்க முடியாது காரணம் அவர் ஒரு நடிகர்
அவரின் கவர்ச்சிக்கு தான் இங்கு மரியாதை..
கவர்ச்சியை மட்டுமே நம்பி மக்கள் காய்ந்து போனார்கள்.
வரணும் பழைய மு க ஸ்டாலினா திரும்பி வரணும் 🔥
2011 ல் 23 இடங்கள் மட்டுமே வென்றபோது இனி திமுக ஆட்சிக்கே வராது என்றார்கள்.
2014 ல் பாராளுமன்ற தேர்தலில் ஓர் இடம் கூட கழகம் வெல்லாமல் போக திமுக அவ்வளவு தான் திரும்பி எழவே ஏழாது என்று கதை கட்டினார்கள்.
திமுக அழிவை நோக்கி என பக்கம் பக்கம் ஆக எழுதி கொண்டு இருந்த காலம் அது.
அடுத்த தேர்தலிலே அசுர பாய்சல் எடுத்தது கழகம்.
2016 ம் ஆண்டில் திமுக 89 mla க்களை வென்று பெரும் எதிர்க்கட்சி யாக வந்து நிற்க..
98 mla க்கள் கூட்டணி யோடு எதிர் வரிசையில் அமர...
எதிர்க்கட்சி தலைவர் ஆக மு க ஸ்டாலின் அவர்கள் அடியெடுத்து வைக்கிறார்.
ஆக்க பூர்வமான எதிர்க்கட்சி யாக செயல் படுவோம் என்று சொன்ன வார்த்தையை கடைசி வரை காத்தார்.
🔥🔥
2017 ல் அவர் நினைத்து இருந்தால் அன்றே முதல்வர் ஆகி இருக்க முடியும்.
மத்தியில் இருப்பவர்கள் உடன் இணக்கம் ஆக போய் இருந்தால் அன்றே களம் மாறி இருக்கும்.
ஆனால் அதை விரும்பாத நேர்மை யின் சின்னம் தான் மு க ஸ்டாலின் அவர்கள்.
எதிர் கட்சி தலைவர் ஆக மக்களின் ஒருவன் ஆக சட்டசபை யில் தொடர்ந்து குரல் எழுப்பினார்.
பத்திரிகை யாளர் சந்திப்பு கள் நடத்தி கொண்டே இருப்பார்.
மக்கள் கேள்வி களுக்கு பதில் சொல்வதில் நியாமாக இருப்பார்.
சட்டசபை கேள்வி பதில்களில் எதிர் ஒலித்த அவர் குரல் தமிழ் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்தது.
ஒவ்வொரு மக்கள் பிரச்னை க்கும் முதல் ஆளாய் நின்றவர் ஸ்டாலின் அவர்கள்.
எத்தனை போராட்டம்
எத்தனை ஆர்ப்பாட்டம்
எத்தனை கூட்டம்
எத்தனை பிரச்சாரம்
எத்தனை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள்.
அவ்வளவும் நடந்து கொண்டு இருந்த போது தான் தமிழ் மண்ணின் தலைவரும் அவரின் தந்தையையுமான தலைவர் கலைஞர் அவர்களை இழக்கிறார்.
எவ்வளவு வலிகளை அனுபவித்து இருப்பார் அன்று.. அந்த வலி களை எல்லாம் மீறி ஒரு தலைவன் ஆக வந்தார்.
மீண்டும் மீண்டும் மக்களை சந்தித்தார்..
மீண்டும் மீண்டும் மக்கள் முன்னிலையில் தன் அறம் சார்ந்த வழியில் நடந்தார்.
அந்த நேர்மை உழைப்புக்கு தான்,
மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதல்வர் ஆக
"Single majority party "ஆக
திமுக வை உயர்த்தி 10 ஆண்டு கள் கழித்து மீண்டும் ஆட்சியில் அமர வைத்து முதல்வர் ஆக அடி எடுத்து வைத்தார் மு க ஸ்டாலின் என்னும் அரசியல் அடி சுவட்டின் அறம் சார்ந்த அரசன்.
இது அனைத்துமே நம் அனைவர்க்குமே தெரியும். அதோடு..
திமுக தலைவர் ஆக பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை..
சொன்ன சொல் தவறாமல்
கூட்டணியை மாற்றமல்
சமூக நீதி இயக்க வழியில் தடம் மாறாமல் பயணித்த..
நடுநிலை மாறாத தலைவர்.
அவரையா இன்றைய சமூகம் குறை சொல்கிறது.
தமிழ் நாட்டிற்கு ஒரு பிரச்னை என்று வந்த போது எல்லாம் மாநில சுயாட்சியை காத்து நின்ற எல்லை சாமி ஸ்டாலின் அவர்கள்.
அவரையா இன்றய சமூகம் கேள்வி கேக்க நினைக்கிறது.
நாட்டிலயே நாட்டுக்கே முன் மாதிரி மாநில முதல்வர் ஆக இருந்தவர் ஸ்டாலின் அவர்கள்.
அவரையா இன்றைய சமூகம் சந்தேகம் கொண்டு பார்க்கிறது.
505 வாக்கு உறுதிகளில் 415 வாக்கு உறுதிகளை நிறைவேற்றியதோடு GDP யில் 2ம் இடம் கொண்டு வந்து சிறந்த முதல்வர் ஆக செயல் பட்ட 50+ வருடம் உழைத்து முன்னேறிய மா அரசியல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள்.
அவரையா இன்றைய சமூகம் தேவை இல்லாமல் பேசுகிறது.
வரலாறு ஒருநாளும் பொய் சொல்லாது
மு க ஸ்டாலின் அவர்கள் ஒருநாளும் தன் நேர்மை பாதையில் இருந்து விலகியதும் இல்லை விலகவும் மாட்டார்.
ஏனென்றால் அது தான் ஸ்டாலின்
அதனால் தான் மு க ஸ்டாலின் ❤️
கலைஞர் மகன் ஸ்டாலின் நேர்மை யாக தான் அரசியல் வழி நடப்பார்.
Emergency காலத்தில் இருந்து மக்கள் க்காக போராடி கொண்டு இருப்பவர்
மக்களுக்கு ஒரு emergency என்றால் கூட
முதல் மனிதராய் களத்தில் அந்த மு க ஸ்டாலின் தான் வந்து நிற்பார்.
Becaz M K Stalin - OG people Leader ❤️
#MKStalin4TN
வரணும் பழைய மு க ஸ்டாலினா திரும்பி வரணும்.
#MKStalin
#TVKCorruption | அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இமாலய ஊழல்! வந்த 40 நாளிலேயே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து கொள்ளை அடிக்கக் கிளம்பிவிட்டார்கள் என மாரிதாஸ் குற்றச்சாட்டு.
புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பேரில், TVK மாவட்ட செயலாளர்கள் கூட்டாகச் சேர்ந்து இந்த ஊழலை அரங்கேற்றியுள்ளதாக மாரிதாஸ் கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் மட்டும் சுமார் 120 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் கொடுத்துள்ளார்.
#BussyAnand #TVKOozhal #CBIForTVK #TamilnaduPolitics #TVKScam #GovernmentLawyerScam #PoliticsTN #DMK #ADMK #TVK #CorruptionAlert #TNPolitics2026 #CBIInvestigation #BreakingNewsTN #SaveTamilnadu
இவனுங்க
விலைக்கு வாங்கிக் கொண்டிருப்பதை மறைப்பதற்கு
திமுக மீது பழி போட்டு
திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்
மக்கள் முட்டாள்களா?
உண்மையிலேயே முட்டாள்கள் தான் தற்குறி கூட்டத்துக்கு ஓட்டு போட்ட முட்டாள்கள் தான்
25 வருஷம் திமுக vs காங்கிரஸ்
50 வருஷம் திமுக vs அதிமுக
இப்ப திமுக vs தவேக🥹
திமுக பிறவி வெறுப்பாளர்களுக்கு தான் திமுக அவுட் இனி தேறாது எல்லாம்🤡
ஆனா
திமுக்காரனை பொறுத்த வரை பழைய போஷன்டு அதிமுகவை டிஸ்சார்ஞ் பண்ணிட்டு புது போஷன்டு தவேகவை அட்மிட் பண்ணு அவ்வளவுதான்😂😂😂
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?
சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார். 2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு. ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?
எம்.எல்.ஏ திருடன் வர்றான்
தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தவெக-வின் பொய்யுரைகளுக்கு முடிவுரை எழுதி, உங்கள் குள்ளநரித்தனங்களை எல்லாம் உடைத்தெறிந்து சவுக்கடி கொடுக்க தயாராகிவிட்டார்கள்!”
- திமுக எம்.பி கனிமொழி என்.வி.என். சோமு விமர்சனம்!
#kanimozhisomu#tvkalliance#cmvijay#DMK #CMVijayFails #GenzDMK
கழகத் தொட்டர்களே!
பாஜகவில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கி இருக்கும் பாஜகவின் கிளைக் கட்சியான திரு அண்ணாமலை அவர்களுடைய கட்சி புது IT WING களம் இறக்க உள்ளது. இதில் 240 நபர்கள் உள்ளனர். ஏற்கனவே அண்ணாமலை ஆர்மி என்ற பெயரில் இயங்கி வந்த 36 நபர்களும் இந்த குழுவில் உள்ளனர். விரைவில் இவர்கள் களம் இறங்க உள்ளனர்.
Soldiers ..360 டிகிரியில நம்ம சண்ட போடணும் போல இருக்கு.. எல்லாம் ரெடியா இருங்க.
நமக்கு எதிரிகள் அதிகமாகிட்டே இருக்காங்க.
அப்படின்னா என்ன அர்த்தம்?
அதாவது திமுக உடன்பிறப்புகள் கூட சண்டை போடுறதுக்கு ஒரு டீம் பத்தாது. சும்மா 10 டீம் வேணும் 😄😄.