ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று - திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம்!
தான் படமெடுத்த சமூகத்துக்கு 1 கோடியும், சம்பந்தப்பட்ட ஆளுக்கு 10 லட்சம் நிதியுதவியும் பண்ணிருக்கார் சூர்யா.
நம்ம சமூகத்த வச்சு 2 படம் எடுத்தானே, அட்லிஸ்ட் 1 குழந்தை கல்விக்காவது செலவு செய்றானான்னு இந்நேரத்துக்கு அவங்க கேள்வி கேட்டுருக்கணும்.
ஆனா படிக்க சொன்னாலே கோவப் படுவாங்க
மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மழை நீரை வெளியேற்ற தங்களால் ஆன உதவிகளை செய்யலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உடை மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை தங்கள��� சொந்த செலவில் வழங்கலாம்.
இது போன்ற உபகாரங்களை செய்யாவிட்டாலும் பரவாயில்லை.....
மக்கள் மழை,வெள்ளத்தோடு போராடிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் துயரில் ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடுவது என்ன மாதிரியான மனநிலை?! அரசியல் அவலத்தின் உச்சகட்டம் இது. பாஜகவின் விளம்பர அரசியல் வெறுப்படைய செய்கிறது. ��ரு அரசியல்வாதியாக வருந்துகிறேன்.