வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாலுகா காவல் நிலையத்திற்கு சென்றேன்.
அங்கே நான் பார்த்த காட்சி, நவீன தொழில்நுட்பத்தின் மீதான நமது குருட்டு நம்பிக்கையைச் சற்றே அசைத்துப் பார்த்தது.
மேலும் படிக்க:
https://t.co/ErtPyy49sq
தென்காசி, கொண்டலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு தங்கள் முதல் விமானப் பயணத்தை உற்சாகமாக மேற்கொண்டனர்! 😍 இந்த கல்விச் சுற்றுலாவை சாத்தியமாக்கிய ஆசிரியர்கள் மற்றும் கொடையாளர்களுக்கு சல்யூட்! 👏
#அரசுப்பள்ளி#தென்காசி#விமானப்பயணம்#Tenkasi#FirstFlight
Three MBC youths were arrested by Nanguneri police after SC residents alleged that the trio hurled petrol bombs targeting wall paintings of VCK leader Thol Thirumavalavan & BR Ambedkar. Sources said that the reason behind the attack is enmity triggered by social media posts with the leaders' wall paintings. The incident occurred on Friday night in a street inhabited by SC residents, where Nanguneri caste atrocity victim Chinnadurai’s family was residing.
சாதாரணமாக தெரியும் பிரச்சனைகளைக்கூட காது கொடுத்து கேட்கும் போது அது உங்களை கடவுளாக்கிவிடுகிறது... சமீபத்தில் ஒரு போலீஸ் அதிகாரி சொன்னது சில நாட்களில் உண்மையானதைக் கண்டேன்...
நெல்லை தச்சநல்லூரில் மூதாட்டி செண்டுவின்
ரேஷன் கார்டை சொந்த உறவுகளே பறித்து நடுத்தெருவில் விட்டது. மூதாட்டியின் தவிப்பை அறிந்த நெல்லை போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் துரித நடவடிக்கை எடுத்தார். மனிதம் இன்னும் முழுதாக சாகவில்லை.
#Nellai#NellaiPolice#TNPolice#Humanity#Justice
ரேஷன் கார்டை சொந்த உறவுகளே பறித்து நடுத்தெருவில் விட்டது ஒரு மூதாட்டியை.
நெல்லை போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் துரித நடவடிக்கை எடுத்து அவருக்கு தனிரேஷன் கார்டு கிடைக்க உதவினார்.
போலீசாரையும் பத்திரிகையாளர்களையும் தெய்வமாக பார்த்த ஏழைத்தாய் கண்டேன்.
#Nellai#NellaiPolice#TNPolice
From @journalistmuthu
சற்றுமுன் இந்த பாட்டி மிகவும் சோகத்துடன் காவல் நிலைய வாசலில் காக்க வைக்கப்பட்டிருந்தார்... செய்தி விஷயமாக நான் இன்ஸ்பெக்டருக்காக காத்திருந்தேன்...
அப்போது அவரிடம் நைசாக பேச்சு கொடுத்ததில் இருந்து எனக்கு கிடைத்த சில தகவல்களை உங்களுக்கு பகிர்கிறேன்....
அவர் தனது ரேஷன் கார்டை தனது மருமகள் வாங்கி வைத்துக்கொண்டு தர மறுப்பதாக கூறினார். அது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக காவல் நிலையத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
காலையில் வந்தால் மாலையில் வருமாறும் மாலையில் வந்தால் அடுத்த நாள் வருமாறும் அலைக்கழித்து வருவதாக அந்த மூதாட்டி கவலையுடன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நான் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உங்களுக்கு உங்கள் ரேஷன் கார்டு கிடைக்க வழி செய்கிறேன் என அவரது பெயர் விபரம் உள்ளிட்ட தகவல்களை வாங்கிக் கொண்டேன்.
மகளிர் உரிமை தொகையும் அவரது மருமகளே வாங்கிக் கொள்வதாகவும் அவர் மிகுந்த சோகத்தில் தெரிவித்தார்...
நெல்லை தச்சநல்லூரில் மூதாட்டி செண்டுவின்
ரேஷன் கார்டை சொந்த உறவுகளே பறித்து நடுத்தெருவில் விட்டது. மூதாட்டியின் தவிப்பை அறிந்த நெல்லை போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் துரித நடவடிக்கை எடுத்தார். மனிதம் இன்னும் முழுதாக சாகவில்லை.
#Nellai#NellaiPolice#TNPolice#Humanity#Justice
From @journalistmuthu
சற்றுமுன் இந்த பாட்டி மிகவும் சோகத்துடன் காவல் நிலைய வாசலில் காக்க வைக்கப்பட்டிருந்தார்... செய்தி விஷயமாக நான் இன்ஸ்பெக்டருக்காக காத்திருந்தேன்...
அப்போது அவரிடம் நைசாக பேச்சு கொடுத்ததில் இருந்து எனக்கு கிடைத்த சில தகவல்களை உங்களுக்கு பகிர்கிறேன்....
அவர் தனது ரேஷன் கார்டை தனது மருமகள் வாங்கி வைத்துக்கொண்டு தர மறுப்பதாக கூறினார். அது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக காவல் நிலையத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
காலையில் வந்தால் மாலையில் வருமாறும் மாலையில் வந்தால் அடுத்த நாள் வருமாறும் அலைக்கழித்து வருவதாக அந்த மூதாட்டி கவலையுடன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நான் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உங்களுக்கு உங்கள் ரேஷன் கார்டு கிடைக்க வழி செய்கிறேன் என அவரது பெயர் விபரம் உள்ளிட்ட தகவல்களை வாங்கிக் கொண்டேன்.
மகளிர் உரிமை தொகையும் அவரது மருமகளே வாங்கிக் கொள்வதாகவும் அவர் மிகுந்த சோகத்தில் தெரிவித்தார்...
பார்வைக்கு எட்டாத பேரானந்தம்!
கண்களால் காணும் அனைத்தையும் நாம் கைகளால் தொட்டு உணர்ந்துவிட முடியாது. ஆனால், தொடுதலின் வழியே ஓர் உலகத்தையே உணரும் அற்புதம் இந்தக் குழந்தைகளுக்கு மட்டுமே சாத்தியம்.(1)
ஒளியற்ற அவர்கள் உலகத்தில், தொடு உணர்வுதான் ஆகப் பெரிய வெளிச்சம். வண்டியின் மீது ஏறி அமர்ந்ததும் அவர்கள் முகத்தில் பூத்திருக்கும் அந்த மாசற்ற சிரிப்பும், துள்ளிக்குதிக்கும் மகிழ்ச்சியும் மனதை நெகிழச் செய்கிறது.(4)
திருமணமான 8 மாதங்களிலேயே மகேஷை இழந்த சோகத்திலும், மனிதாபிமானத்துடன் முடிவெடுத்த அவரது குடும்பத்தினருக்கு எமது வீரவணக்கம். 🙏🌷
மகேஷின் புகழ் அவர் தானம் செய்த உயிர்கள் மூலம் என்றும் நிலைத்திருக்கும்! (1/2)
#OrganDonation#Nellai#RealHero#Salute#Humanity
மறைந்தும் 6 பேருக்கு வாழ்வளித்த நிஜ நாயகன்! 👑💔
நெல்லை அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கபடி வீரர் மகேஷ் (31), தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். (1/1)