கண்கள் பேச தொடங்கிய
நாளில், இதயம் கவிதை
எழுத தொடங்கியது.
உன் அருகில் நின்ற
அந்த நிமிடம், உலகமே
நின்றது போல இருந்தது.
சொல்ல முடியாத காதலை,
சின்ன ஒரு முத்தம்
சொல்லிவிட்டது.
அது உதட்டில் தொடங்கியது
என் உயிரில் கலந்தது.
முதல் முத்தம்.
காதலின் முதல் ஒப்பந்தம்…😘🦋
#HappyKissDay ❤️
ஈ லோகத்தில் மனுஷன் வேலை செய்ய ஆரம்பிச்சதே சோத்துக்காக தான் சாரே,,
அந்த சோறு திங்க கூட நேரமில்லாம வேலை செய்யிறான் பாரு
அவன் தான் இந்த உலகத்திலேயே பாவப்பட்ட ஜென்மம் சாரே..!
முத்துப்பாண்டியைப் பார்த்தா ஊரே நடுங்கும்,
ஆனா வேலு பக்கத்து ஏரியாவுக்கு ஜாக்கிங் போனாலே
அந்த ஏரியாக்காரனுங்க அடிக்க வருவானுங்க...
முத்துப் பாண்டி ஒரு பெரிய தொழிலதிபர்,
வேலு அரியர்ஸ் கூட கிளியர் பண்ணாம வே���ை வெட்டி இல்லாம திரியுற ஆள்.
முத்துப்பாண்டி போலீஸையே புரட்டி எடுக்கிற ஆள்,
வேலு போலீஸைப் பார்த்தாலே பயத்துல ஓடுற ஆள்.
முத்துப்பாண்டியைக் கல்யாணம் பண்ணினா வேலைக்கே போகாம மகாராணி மாதிரி வாழலாம்,
வேலுவைக் கல்யாணம் பண்ணினா வேலைக்குப் போய் அவனுக்கும் உழைச்சுக் கொடுத்து, வீட்டு வேலைகளையும் பார்க்கணும்.
முத்துப்பாண்டி
வேலுவால தனலட்சுமி க்கு
ஒரு பிரச்சினை ன்னு வந்தப்ப
தன்ம��னத்தை விட்டு கழுத்துல துண்டை போட்டு தரதர ன்னு இழுத்துட்டு போறவரைக்கும்
சரி ன்னுபொறுத்துக்கிட்டான் 😂😂
வேலு தனக்கு
முத்துப்பாண்டி அடியாட்களால
ஒரு பிரச்சினை ன்னு வந்தப்ப
தனலட்சுமி கழுத்தில கத்தி வைக்கவும் தயங்கல....
இப்படி உண்மையான காதல் இருக்கற
முத்துப்பாண்டிக்கு ஆரம்பத்துலயே ஓகே சொல்லியிருந்தா
மூத்த அண்ணனைத் தொழிலதிபராக்கி,
ரெண்டாவது அண்ணனுக்கு
ஒரு ஹாஸ்பிடலும் கட்டிக் கொடுத்திருப்பான்..
முத்துப்பா���்டிக்கு வயசு அதிகமாக இருப்பதால் அவன் முன்னாடியே மண்டையைப் போட்டுவிடுவான், மொத்த சொத்தையும் ஆண்டு அனுபவிக்கலாம்.
ஆனால் லூசு தனலட்சுமிகளுக்கு முத்துப்பாண்டிகளால் கிடைக்கப்போகும் நன்மைகள் புரிவதில்லை,
வேலை வெட்டிக்குப் போகாத வேலுக்களைக் கல்யாணம் பண்ணிட்டு காலம் முழுக்க கண்ணீரும் கம்பலையுமாகவே அலைகிறார்கள். 🤔
கேட்டால் காதல்😂😂😂
இப்படிக்கு,
முத்துப்பாண்டி விழுதுகள்..
ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டால் அவளை நிர்வாணமாக காண்பது தான��� அவனுடைய பெரிய கனவாக இருக்கும்.....
அதேபோல் அந்தப் பெண்ணை அடைந்து நிர்வாணமாக கண்டுவிட்டால் அவன் ஏதோ சாதித்தது போலும் அந்த ஆண்மையை உணர்ந்தது போலும் பெருமிதம் கொள்வான்....
ஆனால் ��த்தனை ஆண்களுக்கு தெரியும் !!!! அவளுடைய கற்பு என்பது அந்த உடல் நிர்வாணத்தில் இல்லை....
அவள் தாய் தந்தை சிறுவயதில் கண்டதையும் பிறகு அவள் தாயாகும் போது மருத்துவர் கண்டதையும் தான் ஒரு ஆணாக அவளை அடையும் போது நிர்வாணமாக பார்க்கும் சூழ்நிலை அமைகிறது !!!!
அவள் கற்பு முழுவதும் அவள் ஆள் மனதில் உள்ளது.... அவள் ஆழ் மனதில் ஆட்கொண்ட ஒரு ஆணிடம் மட்டுமே உள்ளது.... இந்த கருத்து விலைமாதுக்கும் பொருந்தும்...
அவள் உடம்பை விற்று விட்டால் நிர்வாணத்தை மிக எளிதாக கையாளுகிறாள் என்பதற்காக அவள் கற்பு பறிபோனதாக அர்த்தமில்லை.....
இங்க கற்புக்கு விதிக்கப்பட்ட விதிகளை எல்லாம் மீறி எல்லா பெண்களுக்குள்ளையும் அவளுடைய கற்பு அவள் ஆழ் மனதில் ஆட்கொண்ட ஆணிடம் மட்டுமே அவள் கற்பை இழக்கிறாள்....
அதையெல்லாம் மீறி அவள் ஆழ்மனம் விருப்பம் இல்லாமல் காமம் கூட நடந்தேறும்.....காமம் நடந்தேறியதற்காக அந்த ��ணின் மீது அவளுக்கு அதீத காதல் என்று அர்த்தம் கிடையாது.....
ஒரு பெண்ணின் கற்பு என்பது அவள் ஆழ்மனதில் வாழ்கின்ற ஆணுக்கு மட்டுமே உரியது.....அது அவன் மீதான ஆழமான புரி��ல்.... ஆழமான காதல்... அவன் இருந்தாலும் இறந்தாலும் அவன் மட்டுமே அவனுக்கு மட்டுமே அவளுடைய மொத்த அன்பும் மொத்த காதலும் மொத்த காமமும் தன்னுடைய மொத்த கற்பும் கொடுக்க ஒவ்வொரு பெண்ணும் ஏங்குகிறாள்....
ஒரு பெண்ணின் காமத்தை மட்டும் பெறுவது ஒரு ஆணுக்கு பெருமை அல்ல.... அவளுடைய காதலையும் கற்பையும் பெற முடிந்து அதன் பிறகு அவள் காமத்தை அடைவது தான் உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம் ஒரு ஆணாக.....
நன்றி வாழ்க வளமுடன் 🙏💐