இதயத் தெய்வம் 'அம்மா' அவர்களின் உண்மை விசுவாசி. எழுச்சி பெறும் எடப்பாடியாரின் தொண்டன். 🌱 AIADMK | South Chennai south (West) | விருகை | Virugambakkam | JP ✌️
திண்டுக்கல் மாவட்டத்தில் தனக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது என்று சொல்லிக்கொள்ளும் நத்தம் விஸ்வநாதன், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்த போதும் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஏன் தோல்வியுற்றார்?
- கழக சட்டமன்ற கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
@RameshOffcl உங்களுக்கும் அதே மாதிரி தானே நீங்க நடந்து வரும்போது யாரும் வீடியோ எடுக்க மாட்டாங்க அப்படித்தானே.
நீங்க திருச்செந்தூர் கோவிலில் மாஸ்க் போட்டுக்கிட்டு நீங்க விசாரணை பண்ணும் போது ஒருத்தர் மொபைல் போன் எடுத்து இருந்தாரு அந்த மாதிரி யாரும் அனுமதி கிடையாது இல்ல.
"செப். 1 முதல் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை. கோயிலில் கடவுளை வணங்க மட்டுமே அனுமதி, ரீல்ஸ் எடுக்க தடை. விஐபிக்கள் தரிசனத்தை வீடியோ பதிவு செய்யக்கூடாது. கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கவுன்ட்டர்கள்" - அமைச்சர் ரமேஷ்
#MinisterRamesh#HRCE#TempleRules#Srirangam #TamilNaduTemples #NoReels #MobileBan #ThanthiTV
"தங்கள் மீதான குற்றங்கள், குறைகளை மறைக்க எடப்பாடி பழனிசாமி மீது தவறான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைக்கிறார்கள்"
அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சனம்
#EdappadiPalaniswami#AIADMK#AgriKrishnamurthy#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
கட்சியை நாசமாக்க துடித்து கொண்டிருக்கும் வேலுமணிக்கு முட்டு கொடுக்கும் அல்லைக்கைகள் தெரிந்து கொள்ள வேண்டிய காணொளி பதிவு... இனியாவது கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள்
@SPVelumanicbe கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் மீது அவதூறு பரப்புறீங்க..?
ஒட்டுவதெல்லாம் ஸ்டிக்கர்!
பட்ஜெட் முழுக்க அஇஅதிமுக திட்டங்களுக்கு பெயர் மாற்றியது போலவே, தற்போது அம்மா குடிநீரை பயணி குடிநீர் என்று பெயர் மாற்றியுள்ளது ஆச்சரியக்குறி அரசு!
(ஆனா இதை சட்டப்பேரவையில் சொன்னா அவைக் குறிப்புல இருந்து நீக்கிடுவாங்க!)
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழக அரசுக்கு வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகள் எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு