‘ஜனநாயகன்’ படம் விரைவில் வெளியாகும் என முதல்வர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கங்களில் புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். அந்த போஸ்டரில், ‘The Honourable Chief Minister of Tamil Nadu Joseph Vijay’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
#JanaNayagan | #CMVijay | #HVinoth | #Anirudh
#JanaNayagan in the final process of clearing the censors. CBFC officials have seen the film and will now take a call on certification - UA or A. Likely July Release! 👍
தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவி��் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தானை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
#cmvijay #marathon #thanthitv
https://t.co/UEQcbd8CkN
பள்ளிக்கல்வித்துறையில் பாய்ந்தோடிய லஞ்சம்.. கையூட்டு வாங்க தனி அறை... பொறுப்பு அதிகாரி.. அமைச்சர் to அதிகாரிகள் வரை..!
Bribe | TNgovt | 21 June 2026
#Newstamil24x7#SchoolEducationDepartment
When the final piece falls into place 🧩
A beautiful story begins ❤️
@KvnProductions Next Announcement Loading Tomorrow, 19th June at 9:45 AM ❤️🔥
Stay tuned 🫶🏻
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுப���்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்.
Today, the #KVN team meets distributors to discuss an April 24 release.
• If approved, they will move ahead with #AmazonPrime.
• Once confirmed, the film will hit screens on April 24.
#JanaNayagan#ThalapathyVijay@actorvijay