நேற்று பெய்த மழைக்காக ரொம்ப நாட்களாக காத்திருந்தேன். காரணம் எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய்களை அகலப்படுத்திய பிறகு வரும் பெரிய மழை இது தான். தவறான சாலை உயரங்களால் எங்கள் பகுதியை குழிக்குள் தள்ளி கால்வாய் இல்லாமல் தண்ணீர் வடிய வழியே இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்ட பிறகு அந்த கால்வாய்களை சரி செய்ய கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட புகார்களை கொடுத்திருப்பேன்.
அதன் விளைவாக சாலையை கடக்கும் பழைய கல்வெர்ட் உடைக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டது. கால்வாய் செல்லும் வழியில் கால்வாய் உள்ளேயே வளர்ந்து கால்வாயை அடைத்துக் கொண்டிருந்த மரத்தை அகற்ற எடுத்த முயற்சி அது சாமி மரம் என்பதால் தோல்வி அடைய கால்வாய் செல்லும் திசையை மாற்ற புகார் கொடுத்து அதையும் மாற்றி அமைத்தார்கள். கால்வாய் அகலத்தையும் அதிகப்படுத்தினார்கள்.
இந்த வேலைகள் நடக்கும் போது ஒப்பந்ததாரர்கள் மீது தொடர்ந்து கொடுத்த புகார்கள் காரணமாக அவர்களுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டு அதன் விளைவாக மாநகராட்சி அதிகார்கள் வேலையையே நிறுத்தி வைத்தார்கள். நான் சொன்னால் தான் வேலையை துவங்க முடியும் என்றே அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். பிறகு ஒப்பந்ததாரர்கள் சமாதானம் பேசி வேலையை ஒழுங்காக செய்வதாக உறுதி அளித்து வேலை துவங்கப்பட்டது. தண்ணீர் உள்ளேயே கொட்டப்பட்ட கான்கிரீட் அகற்றப்பட்டு தண்ணீரை இறைத்து கான்கிரீட் போடப்பட்டது. வேலை முடியும் வரை தண்ணீர் இறைக்க ஒரு பம்ப் எங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டது.
இதனிடையே எங்கள் பகுதி AE மாறுதலாகி புதிய AE வந்து அவருக்கு இந்த பிரச்சனைகளின் தீவிரம் தெரியாமல் அதிகார தோரணையை காட்ட அவர் மீதும் புகார் அளித்து மீண்டும் பழைய AE இங்கே பணியமர்த்தப்பட்டார்.
இத்தனையும் முடிந்து கால்வாய்கள் செயல்பாட்டை பார்க்க கடந்த வருடம் காத்திருந்தால் எந்த ஒரு பெரிய மழையும் வரவில்லை. நேற்று வடசென்னை அளவிற்கு ECR பகுதிகளில் மழை இல்லை என்றாலும் குறைந்த நேரத்தில் அதிகமாக கொட்டி தீர்த்தது. ஆனால் தண்ணீர் முற்றிலுமாக வடிந்து விட்டது. வழக்கமாக பருவ மழைக்கு முன்பாகவே ஒரு மாதம் நல்ல மழை இருக்கும் என்பதால் பருவமழை துவங்கும் நேரத்தில் நீர்நிலைகளும் நிலத்தடி நீரும் கிட்டத்தட்ட நிரம்பி இருக்கும். ஆகையால் வெள்ள அபாயம் அதிகம் இருக்கும். ஆனால் இந்த முறை பருவமழைக்கு முன்பாக ஒரு மாதமாக சரியான வெயில் அடித்ததால் அனைத்து பகுதிகளும் வறண்டு கிடக்கிறது. ஆகையால் முதல் மழைக்கு வெள்ள அபாயம் இல்லை. ஆனால் இந்த மாதம் முழுவதும் மழை பெய்து முடிக்கும் போது எங்கள் பகுதி கால்வாய்கள் வெற்றியா தோல்வியா என்று தெரிந்து விடும்.
எந்த ஆட்சி நடந்தாலும் நம்ம பகுதி பிரச்சனைக்கு நாம் புகார் அளித்தால் தான் தீர்வு கிடைக்கும். 50% புகார்களுக்கு மட்டுமே தீர்வு கிடைக்கும் என்ற மனநிலையுடன் புகார் கொடுங்கள். யாருக்கும் பயப்படாதீர்கள். நாம் சரியாக இருந்தால் நம்முடைய புகார் நியாயமாக இருந்தால் அரசு அதிகாரிகளிடம் இருந்து நமக்கு எந்த தொல்லையும் வராது. நம்முடைய புகாரை தீர்த்து வைத்து நிம்மதியாக இருக்கவே அவர்கள் விரும்புவார்கள். புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து புகார் கொடுத்துக் கொண்டே இருப்போம் என்ற எண்ணம் அரசு ஊழியர்களுக்கு வந்துவிட்டால் அதுவே பாதி வெற்றி தான்.
#ChennaiRains
@IndianOilcl
As per you requirement we are supposed to carry out E KYC
I have tried it to do so through the Indian Oil One app.
My attempts have failed over 10 times due to one reason or the other…this is not digital enablement…it is Digital Punishment!
Thanks….for being so digitally active
Failed: IndianOil eKYC BIOMETRIC Authentication on Aadhaar XXXXXXXX3816 for LPG Connection on 08-08-2026 08:18:41 Auth Code:2badfe5192a44cd0a5c484fdc2509
INDANE
18% GST on insurance waived. 👏
Insurance companies: “Don’t worry, we’ll find another way to make you pay.”
Premiums shoot up, tax benefit vanishes, and the consumer is fleeced.
GST may be gone, but somehow the savings never reached us.
Who’s watching? @nsitharaman
Why reporters dont ask legitimate questions ? Charges levied on UPI transaction @IRCTCofficial will be paid by customer or IRCTC.. ? IRCTC will pass on these chrges to customer. When a govt organisation cant afford it , how a small merchant will bear ? He will and should pass it on to customer. So it will be dual charge for customer, first MDR and then 18% gst on MDR. Public is silly not govt..
🚨 Convenience and PG Fees Charge by IRCTC
• Credit Cards : ₹30 + Upto 1.8% PG +GST
• UPI : ₹20 +GST
They Don't Even Accept RuPay CC on UPI
IRCTC Passes Payment Gateway Fees To Users
But Govt Expects Merchants Will Bear This Cost
Why Not Remove PG Fees From IRCTC First?
The Supreme Court has reportedly directed the Tamil Nadu government to identify land for Navodaya schools in every district within three months, in a case that has brought the state’s long-standing two-language policy and resistance to Hindi back into the spotlight.
I have always respected Tamilians.
They are the only people who had some balls to stand their ground and say, WE WANT ONLY TWO LANGUAGES.
They did not simply surrender to pressure.
And I will say this openly after 1936, we Odias became pussy.
From 1947 onwards, I can say this with 100% confidence, Odia survived in large part because Tamil Nadu and the Tamil people refused to simply accept Hindi hegemony.
The way Tamilians agitated.
The way they defended Tamil.
The way their governments stood their ground.
The way ordinary people responded.
That resistance gave other Indian languages breathing space.
That is why Tamilians have my highest order of respect.
Even today, look at the way Tamil Nadu protects its linguistic identity. Government and people often speak with a remarkably united voice on the language question.
Now look at us Odias.
Where is our unity?
We are scattered.
We fight among ourselves.
We claim our own dialects as separate identities and sometimes even treat them as separate languages instead of strengthening the larger Odia linguistic identity.
We don't have a unified voice.
Our governments become suckers to Modi and his politics, while many of our own people are themselves suckers to Hindi.
We respect Hindi more than Odia.
We happily switch to Hindi even when speaking Odia should be completely natural.
We Odias need to ask ourselves a very uncomfortable question
If Tamilians could protect Tamil for decades despite enormous political and cultural pressure, why the hell can't we protect Odia?
Tamilians protected Tamil.
Who will protect Odia?
“If UPI is costing the ecosystem money, why shouldn’t users pay for it?” - That’s the wrong question!
The right question is: what is the opportunity cost of charging UPI transactions and what are its social benefits?
India built UPI as sovereign-backed digital public infrastructure. And UPI has the characteristics of a public good:
1. Open and interoperable: Banks, fintechs and apps can connect to a common rail. One person’s use does not prevent another’s use.
2. Extremely low marginal cost: Once the infrastructure exists, adding another digital transaction is vastly cheaper than moving another rupee through the physical cash ecosystem.
3. Network externalities: The value of UPI to me rises when more people and merchants accept it. Every additional user makes the network more valuable to everyone else.
4. Financial inclusion: A small merchant does not need a card machine, a costly acquiring infrastructure or a proprietary payment network. A QR code is enough.
5. Formalisation and transparency: Digital transactions create an auditable trail, reducing the economic costs associated with informality, cash leakage and tax evasion.
6. Innovation externalities: Because the underlying rail is open and interoperable, entrepreneurs can build new applications and financial products on top of it.
7. Cash displacement: Every rupee shifted from cash to UPI can reduce the resources devoted to ATMs, cash transportation, security, handling and reconciliation.
8. Sovereign and systemic value: UPI gives India a domestic, interoperable payments rail rather than making the country’s payment infrastructure dependent on private international networks.
So the economics cannot be evaluated using private cost versus private benefit.
It has to be evaluated using: Social benefit − Social cost, because a large part of UPI’s benefit accrues to people other than the person making the transaction.
That is precisely what economists mean by a positive externality.
And this brings us to opportunity cost.
If the alternative is a more cash-intensive economy with ATMs, cash logistics, security, reconciliation and the associated infrastructure, then the relevant question is not:
“How much does one UPI transaction cost NPCI?”
It is:
“What resources does society have to give up to process that transaction through UPI rather than the next-best alternative?”
The opportunity cost of UPI is the resources required to maintain the digital rail.
But the opportunity cost of not using UPI includes the resources required to maintain the much more expensive cash ecosystem.
That comparison changes the economics completely.
The question therefore is not:
“Who is subsidising UPI?”
It is:
“Why would we impose a charge on a public infrastructure that generates benefits far beyond the individual transaction?”
UPI should be evaluated the same way.
நிறைமாத கர்ப்பிணியான மேகாவுக்கு இன்னும் 10 நாட்களில் குழந்தை பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர் கூறியுள்ளதால் அதிர்ச்சிகரமான தகவல் ஏதும் அவருக்கு தெரியக்கூடாது என அவர் கணவர் உயிரிழந்த தகவலை அவரது குடும்பத்தினர் மறைத்துள்ளனர்.
https://t.co/BnE7uoLlkG