BIG BREAKING 🚨 CM Suvendu Adhikari announces that ISKCON will provide Mid-Day Meals to school children across Bengal.
🥗 Pure Sattvik meals to be served under the initiative.
என் மகன் பேச மாட்டான் செயலில் காட்டுவான் : SA சித்தப்பு
சின்ன விசயம் :
இன்று இப்போது கூட தமிழகம் முழுவதும் power fluctuation கொடூரமாக உள்ளது.. இது தொடர்ந்தால் டீவி முதல் பிடிஜ்ட் பேன் வரை அனைத்தும் நாசமாவது உறுதி...
இப்படியே தொடர்ந்தால் ஒவ்வொரு வீட்டிற்கு குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் வரை மின்சாதன பொருட்கள் அடியாக போவது உறுதி.
கரண்ட் இல்லை ,
கரண்ட் வந்தா - சீராக இல்லை,
கரண்ட் பில் கன்னாபின்னானு வருகிறது ,
இது எல்லாம் விஜய் ஆட்சிக்கு வந்த பின் தான் என்று கேட்டால் திமுக தான் காரணம் என சொல்லிட்டு திசை திருப்பவது அயோக்கிதனம்..
இதில் சிறு குறு தொழில்கள் நிலை? பரிதாப நிலை.. அவங்க தொழில் செய்யும் இயந்���ிரங்கள் இந்த கேவலமான power fluctuation காரணமாக பழுதானால் சித்தப்பு நீங்களா வாங்கி தாருவீங்க? இல்லை பழுதாகும் பொருட்களுக்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? கரண்ட் பில் நாங்க கட்டுகிறோம் கரண்ட் சீராக இல்லாமல் இப்படி பழுதானால் இந்த TVK அரசு தானே மேன் பொறுப்பு...
இது தானா சித்தப்பு : பேசமாட்டார் - செயலில் காட்டுவார்? இந்த நிலை கடந்த 8 வருடம் மேலாக தமிழகத்தில் இருந்தத�� இல்லை.
நீண்ட விடுப்பில் சில மருத்துவர்கள் அயல்நாட்டுக்கு சென்றுவிட்டார்கள். சிலர் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கிறார்கள். ஒருவர் அரசு தான் பணி செய்ய வேண்டிய அரசு மருத்துவமனை எதிரிலேயே ஸ்கேன் சென்டர் அமைத்து சம்பாதித்து கொண்டு இருக்கிறார். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய திமுக அரசு யார் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்திருக்கிறது. ச��ி தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. புதிதாக பதவி ஏற்ற TVK அரசு என்ன செய்ய போகிறது பார்க்கலாம்.
விரிவான வீடியோ - https://t.co/z7AnFjMqAQ
@CMOTamilnadu @TVKVijayHQ @arunraajkg
அதான் ரீல்ஸ் போட்டேன்ல - முதலீடு வந்துரும்ல...
அய்யயோ இது திருந்த வாய்ப்பில்லை போல...
எம்மா எம்மா... கொஞ்சம் கேளும்மா...
Industrial Infrastructure என் மாநிலத்தில் என்னவாக இருக்கு..
Ready to use factory sheds என்ற வகையில் நிறுவனங்கள் வந்து தொழில் தொடங்கு ஏதுவாக தமிழகத்தில் எந்த எந்த பகுதிகளில் முழு ஏற்பாடு எப்படி இருக்கிறது.
உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்தி சந்தையை அடைவதற்கு Dedicated freight corridors என்ன என்ன திட்டம் வைத்துள்ளோம்.
Port led industrial zones என மத்திய அரசின் வழிவகையில் எப்படி தமிழகம் சிறந்தது..
Power supply 24 மணி நேரமும் எப்படி சீராக எங்களிடம் உள்ளது.
Skilled Workforce அதாவது திறமையான இளைஞர்கள் மாணவர்கள் எந்த எந்த ��ுறை இங்கே எப்படி பயிற்சி கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள் ஏன் நாங்கள் சிறந்தவர்கள்.
இப்படி தெளிவான சொல்லி அதில்
EV , battery manufacturing எந்த மாவட்டம் சிறந்தது.
Semiconductor நிறுவனங்கள் எந்த பகுதியில் எப்படி ஏற்பாடுகள் தமிழகம் சிறந்தது.
Biotechnology என ஒவ்வொரு துறைக்கும் Focus on Strategic Sectors என கருத்தாக தெளிவாக சொல்லி வீடியோ போட்டிருந்தால் கூட பாராட்டலாம். ஆனால் நீங்க போட்டது என்ன?
நீங்கள் செய்தது நான்காம் தரமான கேவலமான ரீல்ஸ்... அப்பட்டமாக insta கும்பல் தரம் அது... இதை போட்டுவிட்டு "இதை பார்த்து முதலீடு வரும்" என்று சொல்வதில் தெரிகிறது இந்த அமைச்சர் கீர்த்தனா தரம்.
ஆண்டவா இது எங்கே போய் முடியுமோ...
சைதாப்பேட்டை TVK கோட்டை என்று பேனர் வைத்துள்ளவர்களுக்கு, அது அங்கே செல்லும் மக்கள் மீது விழுந்தால், மண்டையில் விழும் ஓட்டை பற்றிய கவலை கொஞ்சமாவது இருக்கிறதா? அடிப்பட��� அறிவும் நாகரீகமும் கொஞ்சமாவது இருந்தால் இந்த வேலையை செய்வீர்களா?
ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தின் வாயிலில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், இது போல பேனர் வைத்து விளம்பரம் செய்து கொள்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இந்த இடத்திற்கு அருகில் அரசு பள்ளி இருக்கிறது. அந்த மாணவர்கள் அனைவரும் அந்த வழியாக தான் கடந்து செல்வார்கள். இந்த பேனர் வைத்���ுள்ளதால் அனைவரும் சாலையில் நடந்து செல்கிறார்கள். இந்த மாணவர்கள் உயிரை விட உங்கள் சுய விளம்பர பேனர் முக்கியமாக போய்விட்டதா? மாணவர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருப்பவர்கள் இந்த அறிவு கெட்டத்தனமான சமூக விரோத செயலை செய்வார்களா?
கடந்த திமுக ஆட்சியில் பேனர் விளம்பர கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த tvk கட���சியினர் தற்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என்று கொக்கரித்த முதல்வர் விஜய், திமுக-அதிமுக ஆட்சி விட்டுச்சென்ற பேனர் கலாச்சாரத்தை விரட்ட ஏன் முயற்சிக்கவில்லை? TVK கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அந்த கட்சியின் பொது செயலாளர், பேனர் வைத்த TVK கட்சியினர் மீது இது வரை எடுத்த நடவடிக்கை என்ன?
வெளிப்படையான, சுதந்���ிரமான ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் TVK அரசு, பேனர் வைப்பவர்கள் தங்கள் கட்சியாக இருந்தாலும் அந்த பேனர்களை அகற்றி அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவார்களா?
@TVKVijayHQ @BussyAnand @TVKPartyHQ @chennaipolice_ @chennaicorp @ChennaiTraffic @CMOTamilnadu @Chief_Secy_TN @CmcellTamilNadu
Time : 1:15 PM
Venue : Delhi Airport
Scene : PM Modi arrives at Airport at 1:15 after concluding his program in Kolkata.
SPG Team : "Sir the car is ready, I think we should leave for Seva Tirth"
PM Modi: "No, ask team to clear all the SPG blocks on my way, our medical students have their exams at 2 PM. The students and family should not face any problem due to my convoy. We will leave the airport once the NEET Exam starts"
SPG Team : Ok sir, All route cleared!!
That's how PM Modi ensured no routes are closed during NEET Exam today!!
வாடி வாடி கை படாத CD பாட்டு நல்லா இல்ல அமைச்சர்
டாடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்ல பாட்டை Next Time போட்டு ஆடுங்க 😡
பள்ளி வளாகம் என்று கொஞ்சமும் தோன்றவில்லையா? மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்களை பார்த்து கொஞ்சமாவது கற்றுக்கொள்ளுங்கள் ✍️
Yoga, a profound science uniting mind, body, and spirit, is a timeless gift from our ancient Indian civilisation to the world.
On this #InternationalYogaDay, let us commit to making Yoga an integral part of our daily lives for our physical fitness and inner peace.
அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளி முடித்து வெளியே வரும் குழந்தைகளை சுமார் 80,00,00 பேர். இவர்களை தன் வாக்குவங்கியாக மாற்றுவதற்கு - பள்ளிகளில் குழந்தைகளை மூளை சலவை செய்யும் வேலையை ��ீவிரமாக தொடங்கியுள்ளது விஜய் ரூட் மாபியா கும்பல்..
பள்ளிகளில் அரசியல் ஆதாயம் தேடும் விஜய் தரப்பை ஒவ்வொரு குடும்பமும் முன் வந்து எதிர்க்க வேண்டியது அவசியம். இல்லை குழந்தை எதிர்காலம் திரிஷாவாக இருக்கும்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெரும��யை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
செய்தியாளர்கள் சந்தித்து மக்கள் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவும் முதல்வர் விஜய்க்கு திராணி இல்லை.
சட்டமன்றத்தில�� பதில் அளிப்பார் என்றால் அதுவும் தெரியாது - ஆக மொத்ததில் இந்த ஆள எவனோ நல்லா பவுடர் போட்டு பொட்டு வச்சு நம்மட்ட முதல்வர் என்று காட்டி அவனுக மாபியா சம்ப்ராஜியம் நடத்திட்டு இருக்கானுக..
A girl was travelling without a ticket.
When the TTE stopped her, she brutally beat him up.
He was only doing his job, yet she assaulted him.
This is why bodycams must be made mandatory.
Every TTE should wear a bodycam during duty hours.
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே ந��ளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களை��ே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗥𝗘𝗦𝗣𝗘𝗖𝗧 𝗪𝗢𝗠𝗘𝗡 𝗜𝗡 𝗨𝗡𝗜𝗙𝗢𝗥𝗠
😔
காவல்��ுறையில் பணிபுரியும் பெண்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதால்தான் கடுமையான மன அழுத்தம் உருவாகிறது.
மேலதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம், மனிதநேயமற்ற அணுகுமுறை, விடுப்பு மறுப்பு, பணியிடத் தொந்தரவுகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. சிலர் வேலையை விட்டு விலகும் நிலைக்கும், சிலர் வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்���டுகிறார்கள்.
பணியிடங்கள���ல் மரியாதை, பாதுகாப்பு, நியாயமான அணுகுமுறை மற்றும் மனநல ஆதரவு உறுதி செய்யப்பட வேண்டும். நாட்டிற்கு சேவை செய்யும் பெண்களின் கண்ணியமும் நலனும் பாதுகாக்கப்படுவது அனைவரின் பொறுப்பு.
#எங்கெங்கு_காணினும்_சக்தியடா #பாரதிதாசன்
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻
Referral Code: WTL-26-145656
https://t.co/hamCQwg4bh
https://t.co/xRyaT3Kt9L
#WeTheLeaders 👍🏻
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்ட��ம் ஒரு ஆவ��மாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிட���்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்�� ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெ��ுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
நேர்மைய���ன, திறமையான தலைவர்களை உருவாக்கும் நமது பயணத்தில், நமது https://t.co/bpwUirXkR4 இணையதளம் வழியாக, 18 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது APJ Abdul Kalam centre for Ethics and Politics வழியாக, அரசியலில் களமிறங்க விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவு, சட்டம் மற்றும் நன்னெறிப் பயிற்சிகளை முன்னெடுக்கவிருக்கிறோம்.
அது தொடர்பான பணிகளை, வரும் ஜூலை மாதத்திலிருந்து, தொடங்கவிருக்கிறோம். ந��து அடுத்த கட்டப் பணிகள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து, நமது We the Leader அமைப்பு, 50 லட்சம் உறுப்பினர்களை எட்டும்போது, மீண்டும் நாம் கலந்துரையாடுவோம்.
வாயை திறங்க CM சார் :
AMCA தொழில் ஆந்திராவிற்கு செல்கிறது.
adidas உற்பத்தி ஆலை அதுவும் ஆந்திரா செல்கிறது..
royal enfield முதலீடு அதுவும் ஆந்திரா செல்கிறது... அது எப்படி கீர்த்தனா அமைச்சராக ஆனதும் எல்லாம் சொல்லி வைத்தது போல் ஆந்திரா செல்கிறது? இது சாதாரண விசயம் தானே என நினைத்தால் - அனைவருக்கும் சின்ன ஒரு விளக்கம்...
போர் விமானங்கள் செய்வதற்கான Advanced Medium Combat Aircraft (AMCA) தொழில்சாலை அமைவதற்கு கடந்த 3 ஆண்டுகள் மேல் தமிழக அரசு - நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான DRDO உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஏறக்குறைய தமிழகம் தான் வரும் அந்த தொழில்சாலை என்று இருந்த நிலையில் இன்று எந்த அடிபட்டையில் ஆந்திரா சென்றது என்பதை விரிவாக மக்களுக்கு விஜய் தெரிவிக்க வேண்டும்.
இது வெறு 19,000 கோடி முதலீடு மட்டும் அல்ல இது அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் சுமார் 1,00,000 கோடி வரை முதலீட்டை ஈர்க்க வல்லது... இதனால் தான் தமிழக அரசு இந்த AMCA விமான உற்பத்தி தொடங்குவதற்கு சுமார் 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுக்க முன்வந்தது.. அது மட்டும் அல்ல இந்த விமான��்களின் பரிச��தனை அவசர தேவைக்கு தகுந்து சுமார் 3.5 கிமி தொலைவிற்கான விமான ஓடுதளமும் ஓசூரில் தமிழக அரசு சரியாக அமைத்து கொடுக்க தயார் நிலையில் இருந்தது. இப்படி அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த போது எப்படி திடீர் என அந்த தொழில் சாலை ஆந்திரா சென்றது? கீர்த்தனாவின் ஆந்திரா தொடர்பு அப்படியா? அதற்கான ரகசியங்களை கீர்த்தனா கசியவிட்டாரா? எப்படி சென்றது பதில் சொல்லுங்கள்..
இந்த தொழில் சாலை அமைவதற���கு ஆந்திரா அரசிடம் விமான ஓடுதளத்திற்கு தேவையான இடமே இல்லை... இனி தான் அதை கையகப்படுத்த போகிறது... ஆனால் அனைத்தும் முடித்து கொடுக்கும் நிலையில் இருந்த தமிழகத்தை விட்டு அது செல்ல ஒரே காரணம் அமைச்சர் கீர்த்தனா தரப்பும் - ஆந்திரா முதல்வர் மகன் லோக்கேஷ் தரப்பும் இடையே இருக்கும் தொடர்பா என்ற சந்தேகம் எழுகிற்து!
கீர்த்தனாவிற்கு ஆதவாக ஆந்திராவில் இருந்து லோகேஷ் கொடுப்பதும்... கீச்த்��னா அமைச்சர் நெருங்கிய உதவியாளராக இருக்கும் ரவி தேஜா என்ற நபர் முழுக்க ஆந்திராவில் லோகேஷ் தரப்பிற்கு வேலை செய்தவர்கள் என்பதும்... தற்போது வெளியாவது இன்னும் சந்தேகத்தை வழுவாக எழுப்புகிறது... ரவி தேஜா என்பவனுக்கு ��மிழ் மொழியே தெரியாது. இவர்கள் தமிழகத்தின் தொழில் துறை அமைச்சகத்தை கொடுத்த விஜய் என்ன மிச்சர் சாப்பிடுகிறாரா?
இந்தியாவின் விமான தயாரிப்பும் சார்ந்த முக்கியமான தலைமை அமைப்பான Aeronautical Development Agency (ADA) இருப்பது சரியாக ஓசூர் நகரில் இருந்து 30கிமி தூரத்தில். இதனால் தான் AMCA தொழில் சாலை தமிழகத்தில் ஓசூர் பகுதி சிறந்ததாக கருதப்பட்டது... இருந்த போதும் விஜய் பதவி ஏற்ற சில நாட்களில் அது ஆந்திராவி���்கு சென்றுவிடுகிறது...
கீர்த்தனா உதவியாளர் அனைவரும் ஆந்திராவின் தொடர்பில் இருப்பதும் - கீர்த்தனாவே ஆந்திராவில் அந்த முதல்வர் மகனுக்கு வேலை செய்தவர் என்பது தான் காரணம் இந்த AMCA தொழில்சாலை ரகசியம் கசிவதற்கு என்ற குற்றச்சாட்டிற்கு விஜய் பதில் என்ன?
இது சாதாரணமாக தொழில்சாலை இல்லை... சுமார் 8,000 இளைஞர்களுக்கு அதுவும் ஆராய்ச்சி சார்ந்த விசாயங்களில் ஈடுபட விரும்பும் நம் இளைஞர்களுக���கு பெரும் சொத்தாகவும் அத்தோடு இதனை சுற்று சிறு குறு தொழில்கள் என பெரும் முதலீட்டை கொண்டு வர கூடிய அற்புதமான வாய்ப்பை இன்று இழந்து நிற்பதற்கு கீர்த்தனா & co ஆந்திரா பாசம் தான் காரணம். அமைச்சரவையில் இருந்து கொண்டு கீர்த்தனா அடிக்கடி protocol மீறி செல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.
precision machining சார்ந்த தொழில்கள்
composites சார்ந்த தொழில்கள்
electronics சார்ந்த தொழில்கள்
avionics சார்ந்த தொழில்கள்
testing equipment சார்ந்த தொழில்கள் என பல 1000 தொழில்கள் இந்த ஒரே ஒரு முதலீடு வருவது மூலம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். இதை இன்று மொத்தமாக எந்த காரணமும் இல்லாமல் ஆந்திராவிடம் இழந்து நிற்கிறது தமிழகம். ��ரே காரணம் விஜய் அரசு மற்றும் கீர்த்தனா...
கீர்த்தனா மீது எழும் மேலும் சந்தேகம் என்னவென்றால் :
சென்றது இந்த ஒரு முதலீடு மட்டும் அல்ல... 1950 களில் தொடங்கி இன்று வரை royal enfield தொழில் சாலை தமிழகத்தில் தான் இருந்து வருகிறது. இன்னும் ஒரு படி மேல் சென்று சொல்வதென்றால் Made in madras என்று தான் அது அந்த தொழில்சாலையை கூறுவர். அப்படி ஒரு தொழில்சாலை இன்று சுமார் 3,000 கோடி மதிப்பீட்டிலான முதலீடும் ஆந்திரா சென்றுள்ளது. அதுவும் விஜய் அமைச்சர் கீர்த்தனா பொறுப்பு ஏற்றபின்.... இது எப்படி நடந்தது?
அதே போல் அடுத்த முதலீடு Hwaseung.. இது தான் உலக புகழ் பெற்ற adidas பிராண்ட் காலணிகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை. நமது ஆம்பூர் வேலூர் தரம் காரணமாக த���ிழகதிற்கு வருவதாக இருந்த இந்த தொழில்சாலையும் சரியாக ஆந்திரா சென்றுள்ளது.... எப்படி எல்லாமே கீர்த்தனா வந்த பின் ஆந்திரா செல்கிறது?
வாயை திறங்க விஜய்.... வெக்கமாக இல்லை இப்படி தமிழக இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் தொழில்கள் ஆந்திராவிற்கு செல்வதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் மக்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க..
வாயை திறங்க CM சார் ...
#வாயை_திறங்க_CM
-மாரிதாஸ்
போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, அவற்றின் புழக்கம் குறையும்.
போதைப்பொருள்களுக்கு எதிரான ஒரு போரை, நமது We the Leaders அமைப்பின் மூலமாக, ஒரு மக்கள் இயக்கமாக வரும் ��ாதத்தில் முன்னெடுப்போம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நமது அடுத்த தலைமுறைக்கு, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
எந்த ஒரு மாற்றத்திற்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும்.
நமது “We The Leaders” அமைப்பின் துவக்கம் மற்றும் பயணம் குறித்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.