மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், மாண்புமிகு சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா BE அவர்களின் வழிகாட்டுதலின்படி கூட்டாம்புளி TNTDTA நடுநிலைப்பள்ளி, சிலுவைபுரம் தொடக்கப்பள்ளி, திருமலையாபுரம் தொடக்கப்பள்ளி சேர்ந்த அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
#தமிழகவெற்றிக்கழகம்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கூட்டாம்புளியில் இன்று
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் "தளபதியார் அவர்கள் குறித்த ஸ்டிக்கர்களை ஒவ்வொரு இல்லங்களிலும் கொண்டு சேர்க்கும் பணி இன்று முதற்கட்டமாக தொடங்கினோம் 🇪🇦
@TVKVijayHQ@AjithaAgnel14#TVKVijay