சரியான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் தா.மோ. அன்பரசன். “பங்காளிகள்”.
கொள்ளையில் பங்காளிகள். திருட்டில் பங்காளிகள். ஊழலில் பங்காளிகள்.
அதனால்தான் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றனர். இப்போது ரகசிய கூட்டணியில் தொடர்கின்றனர்.
சுருக்கமாக சொன்னால், திமுகவும் அதிமுகவும் வேறு வேறல்ல.
அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு, கையில் வைத்த மை காய்வதற்கு முன்பாகவே கழகத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டுச் சென்றவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
எடப்பாடியாரால் காப்பாற்றி விடப்பட்டவர்கள் அனைவரும்
இன்று அடுத்தடுத்து துரோகத்தையே அவருக்கு பரிசாய் தருகின்றனர் !
@SavukkuOfficial நல்லா இருயா
"காலம் பதில் சொல்லும் "
ஆயிரம் ரோமங்களில் இதுவும் ஒன்று என்று அதிமுக இளைஞர்கள் நாங்க எடுத்து கொள்கிறோம்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்த தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Thought Annamalai was just having online hype.
But today, most of the people around me who voted for TVK said they would've voted for Annamalai if he had participated in the 2026 election
Ivaru konjam danger kai dha polayee...paathu irundhukonga da TVK"ians
#Annamalai#tvk