திரு. @BussyAnand அவர்களே,
இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
கடந்த சில நாட்களாக, குறிப்பாக மே 4-ஆம் தேதிக்குப் பிறகு, சோழிங்கநல்லூர் தொகுதி MLA திரு.@EcrPSaravanann அவர்கள், தொகுதி முழுவதும் மற்றும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டி நகரின் அழகை சீர்குலைத்து வருகிறார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
சோழிங்கநல்லூர் தொகுதி, ஏராளமான IT நிறுவனங்கள் அமைந்துள்ள முக்கியமான பகுதி. ஆனால், முக்கிய சாலைகள், சுவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்கள் என எங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சொல்லப்போனால், கட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில்கூட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
போஸ்டர் ஒட்டுவதைத் தவிர, பொதுமக்களுக்கான வேறு எந்தப் பணியும் நடைபெறுவதாக தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை உடனடியாக அகற்றவும், இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை மாநகரின் அழகையும், தூய்மையையும் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். எனவே, சென்னை காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். @CMOTamilnadu@Jagadishbliss@AadhavArjuna@CTR_Nirmalkumar 🚨🚨
@ProfRanter@meiyiyal Boss elite yaarum footpath use panna poradhu illa. Avan car la poiruvan.
Footpath is for walking people. If that was enroached, people were forced to use road which causes traffic and accidents.
@andreatk_7@KodeeswaRaja_@EcrPSaravanann You don't know there were cases like banner had hit people and cause death. Do you want that to happen? And also what's the purpose of banner and posters. It has any significant uses?
Hope you're all doing well. Just a gentle reminder.
If you witness any crime, harassment, vandalism, reckless driving or public nuisance, don’t stay silent. Report it to the police without fear or hesitation. Timely information helps authorities act faster and prevent bigger issues.
A safe, clean and disciplined society cannot be built by the police alone. It requires active public participation and responsible citizens.
Your one complaint could protect many others and make a real difference in your community.
I’m an ardent Vijay fan and fully understand the enthusiasm surrounding his birthday. But honestly, these posters are neither appealing nor necessary. This poster culture only contributes to visual clutter and public inconvenience. It’s time we move beyond it. Requesting @TVKVijayHQ to take decisive action and issue a GO for its permanent eradication.
@TANGEDCO_Offcl Completed new house construction & requested 3-phase conversion 3 months ago. Still pending. The temporary meter box place is now damaged & a serious safety hazard (could fall any time). Please expedite & resolve ASAP.