"மதுரை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி"
"மத கலவரங்கள் தூண்டும் செயல்களில் ஈடுபடுவதற்கு கடும் கண்டனம்"
- கிஷோர் குமார் இந்து முன்னணி மாநில துணைச் செயலாளர்
#HinduMunnani | #madurai | #Tamilnadu | #TamlJanam
மேட்டுபாளையம் பேருந்து அருகில்
இன்று நடைபெற்ற வங்க தேச இந்துக்களை காப்பாற்ற கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர் ஜெ.எஸ்.கிஷோர்குமார் அவர்கள் கண்டன உரையாற்றினார்..
பின்பு அனைவரும் கைது.#AntiHinduDMK#AllEyesOnBangladeshHindus#HinduMunnani
சென்னை மாநகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட மாநகர பொதுக்குழு கூட்டம்.தென் பாரத அமைப்பாளர் திரு. பக்தன், மாநில பொதுச்செயலாளர் திரு.கிஷோர் குமார் மாநிலச் செயலாளர் திரு மனோகர், மாநில செய்தித் தொடர்பாளர் திரு. இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்...
#சென்னை#பொதுக்குழு
#இந்துமுன்னணி
திமுக அரசே குண்டர் சட்டத்தில் கைது செய்..!!
கோவையில் பிரசித்தி பெற்ற இந்துக்கள் புனிதமாக வழ��படும் கோனியம்மன் கோவில் திருத்தேர், கோவை ராஜவீதி பகுதியில் நிலை நிறுத்தப்பட��டுள்ள நிலையில், மர்மநபர்கள் தேரின் அருகே தொடர்ந்து இறைச்சிக் கழிவுகளை கொட்டி வந்துள்ளனர். இதை அறிந்து அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையும் கண்காணிப்பு கேமராவின் மூலமாக ஆய்வு செய்ததில் முகமது அயாஸ் என்ற இஸ்லாமியர் தினசரி இருசக்கர வாகனத்தில் வந்து இறைச்சிக் கழிவுகளை தேருக்கு அருகில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொது சுகாதாரத்தை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையிலும் தொடர்ந்து அவர் செயல்பட்டுள்ளார். அது மட்டுமல்லாது, லட்சக்கணக்கான இந்துக்கள் புனிதமாக வணங்கும் சுவாமி ரதத்திற்கு அருகில் இறைச்சி கழிவுகளை ஒரு இஸ்லாமியர் கொட்டி இருப்பதால் மத மோதல்களை உருவாக்கும் திட்டமா? எனவும் காவல்துறை விசாரிக்க வேண்டும். அவர் மீது கைது நடவடிக்கை மட்டுமல்லாது, குண்டர் தடுப்புச் சட்டத்தை அவர் மீது பயன்படுத்த வே��்டும் என இந்து முன்னணி பேரியக்க��் கேட்டுக்கொள்கிறது...
@policecbecity @CbeCorp @tnpoliceoffl @CMOTamilnadu
#Kovai #KoniammanTemple #meatWaste #Coimbatorecitypolice #coimbatore #HinduMunnani #இந்துமுன்னணி
திராவிட தாக்குதல்களால்,
தன்னைத்தானே இந்து என கூற
வெட்கப்பட்டு கூனிக்குறுகி நின்ற இந்துக்களை,
நெஞ்சை நிமிர்த்தி, தான் ஒரு இந்து
என உரக்க சொல்ல வைத்த,
இந்து #மறுமலர்ச்சி நாயகன்
வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் ஜெயந்தி
#gopalji#இராமகோபாலன�� #இந்துஎழுச்சிநாள் #HinduMunnani
திராவிடம் இல்லையென்றால் படித்திருக்க மாட்டார்கள் என்பது பொய்.
திராவிடம் இல்லையென்றால் இவ்வளவு பேர் குடித்திருக்க மாட்டார்கள் என்பதே மெய்.
#இந்துவிரோததிமுக ##SanatanaDharma