"சாக்லேட், கேக்கிற்குப் பதில் குழந்தைகளுக்குச் சத்தான கடலை மிட்டாய் தரலாம்" - தமிழ்நாடு அரசுக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
#kovilpatti#peanutchikki#cmvijay#Puthiyathalaimuraitv
ஏரியை பாலையாக மாற்றும் மண் கொள்ளை!
திருவள்ளூர்: கச்சூர் கிராம ஏரியில் தொடரும் மண் கொள்ளை... பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மண் கொள்ளை
Thiruvallur | Sand Mafia | Lake Looting
#PWD#SoilTheft#NewsTamil24x7
மூடும் தருவாயில் இருந்த கஞ்சிக்குழி அரசு நடுநிலைப் பள்ளியை மூடாமல் பாதுகாத்ததின் மூலம் நமது ஊரை சார்ந்த மக்கள் வெயிலிலும் மழையிலும் இரவு பகலாக உழைத்து சம்பாதித்த பணம் சுமார் இரண்டு கோடி ரூபாய் தனியார் பள்ளிகளுக்கு கட்டணமாக செல்ல வேண்டியதை மக்களின் சேமிப்பாக மாற்றி இருப்பதை நினைத
சீமானை இந்த தமிழ் சமூகம் தூக்கி கொண்டாடும் காலம் நிச்சயம் வரும்.வர தான் போகிறது.
காமராஜரையும் - கக்கனையும் - நல்லகண்ணுவையும் தோற்கடித்த இனம் தானே இது ✍️
நாதக சீமானைப் பாராட்டுகிறோம்...
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். எனவே, நாதக-வினரை மணிமுத்தாறு ஆற்றுப் பகுதியின் தூய்மைப்படுத்தும் பணியில் மட்டும் அரசு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்- ஐகோர்ட் கிளை அமர்வு.
#TVKGovt #Seeman #NTK #MaduraiHighCourt
சீமான் தோத்துட்டான் என்கிற சந்தோஷத்தில் பல பேர்..
ஆனால் இந்த மனுஷன் மட்டும் ஒருவேளை நம்பிக்கை இழந்துவிட்டால் இனி மக்கள் பிரச்னைங்களுக்காக, விலைவாசி உயர்வை எதிர்த்து கேக்க,மண்ணுக்காக, நிலமும் நீரும் நஞ்சாவதை குறித்து அக்கறை கொள்ள இனி ஒருத்தனும் வரமாட்டானே என்கிற கவலையில் என் போன்ற சிலர் 😥😥😥
அண்ணன் @Saattaidurai சொன்னது 100% உண்மை .
மனம் உடைந்து சொல்கிறேன் .எங்களை போன்றோரின் மனநிலையும் இது தான் .
எங்களுக்கு அரசியல் கற்றுக்கொடுத்துவிட்டாய் எங்களால் இந்த கேடுகெட்ட அரசியலை பார்த்து ஒதுங்க நினைத்தாலும் முடியவில்லை.
@Seeman4TN என்றும் உன்னோடு 💪