@TTVDhinakaran தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களில் நீங்களும் ஒருவர். கட்சி ஆரம்பிப்பதே பெரிய விடயமாக இருக்கும் இக்காலத்தில் கட்சி ஆரம்பித்தது மட்டுமின்றி அதை 9 வருடமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் உங்களுக்கு இந்தேரத்தில் வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்
@vickneswarang அப்படி என்றால் கருணாநிதி, ஸ்டாலின், திராவிடம் தமிழ் பெயரா. இவர்களுடன் சேர்ந்து தமிழை அழிக்க நினைக்கும் இவரும் தமிழ் விரோதி என்று ஒத்துகொள்கிறாரா?
@PttvNewsX அப்படி என்றால் கருணாநிதி, ஸ்டாலின், திராவிடம் தமிழ் பெயரா. இவர்களுடன் சேர்ந்து தமிழை அழிக்க நினைக்கும் நீங்களும் தமிழ் விரோதி என்று ஒத்துகொள்கிறீர்களா?
@Mr_GK_Tamil அண்ணே அறிவியல் ரிலேட்டட் கண்டட் போடுபவர். இந்து எவனாச்சும் அறிவியல் மருத்துவம்னு போட்டா முதல் ஆளாவந்து தவறை சுட்டி காட்டி வீடியோ போடுவார்
ஆனால் கிறித்தவர் மற்றும் முஸ்லீம் யாராச்சும் போட்டா நவதுவாரங்களையும் மூடிட்டு போவார். அப்படியும் மீறி போட்டா பட்டும் படாமல் போடுவார்