1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
மக்களுக்காக குரல் கொடுத்து நீங்க அடைந்த துயரங்கள் போதும்
கட்சிகாரனுக்காக கூட நில்லுங்க
இல்லைனா ஆல்ரெடியே பலரும் ஒதுங்கிட்டாங்க
இப்படியே நீங்க இருந்தீங்கனா ? நாங்களும் ஒதுங்கிருவோம்
சரியான நேரத்தில் கிடைக்காத ஆதரவு பிறகு கிடைத்து பயனில்லை
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@arivalayam
அன்பு உடன்பிறப்புகளே… உங்கள் உணர்வுகளை நான் உணர்ந்திருக்கிறேன். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புக்கும் - மறுகட்டுமானத்திற்கும் இதுவே தருணம்!
#UdanpirapinKural
தற்குறிகளா இந்த கருமத்தைத்தான் நைட் பூரா ஒக்காந்து ஒட்டிக்கிட்டு இருந்தீங்களா 😅 தூக்கமே இல்லாம 😂
1. I don’t support his language னு தெளிவா சொல்லிட்டேன், தவறுக்காக தான் கைது, சிறை. Custody torcher ஐ கண்டிக்கிறேனு தான் சொல்லிருக்கேன் தெளிவா.
2. ஆணாதிக்கமா ? அது சரி
ஐயா இந்த
சேலம் மணிகண்டன் தவெக
ஆலந்தூர் வேம்புலி தவெக எல்லரையும் கண்டிச்சிட்டீங்களா, குறிப்பா முக்தாருக்கு ஒரு interview கு காட்டுன வேகத்த, பாதிக்கப்பட்ட பெண் கதறி கதறி பேட்டி குடுத்திருக்காங்க,
ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஐ கைகு பண்ணிட்டீங்களா.
உங்க நோக்கம் பெண்ணுக்கு நீதி இல்லடா, பழிவாங்கும் வெறி.
டேய் தற்குறி பாய்ஸ் வேற எதாச்சும் worth ஆ Try பண்ணுங்கடா 😅
தமிழக மக்கள் தேர்தலில் தோற்கடித்த ஆணவமும் அகங்காரமும் இன்னும் மாறவில்லை.
மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து தங்களின் தவறுகளை சிந்திக்க வேண்டிய நேரத்தில், அதே ஆணவத்துடனும் அலட்சிய மனப்பான்மையுடனும் சிலர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.எஸ். பாரதியின் சமீபத்திய பேச்சு, மக்கள் நிராகரித்த அதே மனநிலையையே மீண்டும் வெளிப்படுத்துகிறது. தாங்களே மக்களை விட பெரியவர்கள் என்று அரசியல்வாதிகள் நினைக்கத் தொடங்கும் போது, ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை மக்கள் நினைவூட்டுவார்கள்.
இந்த ஆணவப் போக்கு தொடர்ந்தால் வரலாறு மீண்டும் திரும்பும். தமிழக மக்கள் அகங்காரத்தை நீண்ட காலம் சகித்ததில்லை; இனியும் சகிக்கப் போவதில்லை.
இன்று அவர் ஆர்.எஸ். பாரதி என்று அழைக்கப்படலாம். ஆனால் இந்த போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், அடுத்த ஆண்டு மக்கள் அவரை “அரைமீசை பாரதி” என்றே நினைவுகூரும் நிலை உருவாகலாம்.
மக்களின் தீர்ப்பு மிகவும் தெளிவானது:
மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.
.#அரைமீசைபாரதி